மிஞ்சியின் முத்தங்கள் அத்யாயம் இரண்டு “ஏய் பாப்பா… நில்லு மா நில்லு” என்ற குரல்கள் கேட்கப் பதட்டத்தில் வேகமாகச் சைக்கிளை மிதிக்கப் பார்த்தாள் கொடிமலர், சட்டென்று வழியை மரித்தவனின் வலிய கரம் மிதிவண்டியை பிடித்து நிறுத்தியது, விழிகள் பயத்தில் விரிந்துகொள்ள அந்தப் பெரிய உருண்ட விழிகளை...
www.narumugainovels.com