எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

15.01.2024

NNK-04

Moderator
#நறுமுகை_நிலாக்காலம்_02
#நறுமுகை_போட்டிக்_கதை
#அந்தமற்ற_ஆதரமே
#NNK_04
#love_vs_war

ஹாய் காய்ஸ் 🤩

அந்தமற்ற ஆதரமே கதையின் எட்டாவது அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்🤩

படித்து பார்த்து கருத்துத் திரியில் உங்க கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே🤩

#magic_droplet_08

 

paasa nila

Moderator
#நறுமுகைநிலாக்காலம்_02
#பாசப்பிடிபிழையாகுமோ
#NNK69
#பாசப்பிடிபிழையாகுமோ?

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் பாச நிலா.. கதையின் ஏழாவது அத்தியாயத்தை தளத்தில் பதித்து விட்டேன்.. உங்களின் மேலான கருத்துக்களை கூறினால் மகிழ்வேன் 😊


 

NNK-81

Moderator

ஹாய் மக்களே நான் தான் உங்கள் NNK -81 அம்புஜம், கதையின் இரண்டாம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்க்ஷனில் சொல்லிட்டு போங்க எப்படியும் கதைய முடிச்சிருவேன் சோ பயப்படாம படிங்க அதே போல போட்டி முடியும் வரை அனைத்து எழுத்தாளர்களுக்கும் உங்கள் ஆதரவை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். 👇👇👇

 
Hi Readers,

NNK9 நிலாக்கால ஹர்ஷினியின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🥳🥳🥳 அப்படியே அனல்5✨ படிச்சு மகிழுங்கள்😉 பொங்கல் ஸ்பெஷல் எபி திரி 👇🏻


பதிலுக்கு காத்திருக்கும்,

நிலாக்கால ஹர்ஷினி NNK9
 
Top