வணக்கம் நட்பூஸ், "வெந்தழல் நயனங்கள்" இது தான் நம்ம கதையோட தலைப்பு. முழுக்க முழுக்க புன்னையப் பட்ட கற்பனை கதை. கதை மாந்தர்கள் மற்றும் கதையைப் பற்றிய அறிவிப்பெல்லாம் கூடிய விரைவில் வந்து சேரும்💜 நன்றி.
விதிகள் பிழையானால்
அத்தியாயம் 6
பதிவிட்டாச்சு நண்பர்களே...
இது மொத்தமே 15 பாகங்கள் கொண்ட கதை, தினமும் ஒரு பகுதி வீதம் வந்து சில தினங்களில் கதை ஒரு முடிவுக்கு வரும்.
விருப்பம் இருப்பவர்கள் படித்துப் பார்த்து கருத்துகளைப் பகிரவும்.