அத்தியாயம் 4 சில வாரங்களுக்குப் பிறகு நிரஞ்சன் ஒரு பெரிய புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்றிருந்தான். அங்கிருந்த புத்தகங்களை அவன் பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயம், பின்னாடி இருந்து யாரோ அழைப்பது போல இருக்கவும் திரும்பிப் பார்த்தான். அங்கே எழிலழகி தான் முகத்தில் மெல்லிய புன்னகையுடன்...
www.narumugainovels.com