டீசர் 01 "ஏய்! பத்து என்னடி வேலை விட்டு வீட்டுக்கு போகாம இங்க என்ன பண்ற ?" என்று குரல் கொடுத்தால் பத்மலோசனாவின் ஆரூயிர் தோழி வானதி, நனவுலகுக்கு வந்த பத்மலோசனாவோ விரக்தியாக சிரித்தபடி வானதி அருகில் வந்தவள் "நானெல்லாம் வீட்டுக்கு போனாலும் ஒண்ணுதான் போகாட்டியும் ஒண்ணு தான் யாரு எனக்காக...
www.narumugainovels.com