எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

NNK 42 கூடாரை வெல்லும் கருத்துத்திரி

இவ்வளவு சந்தோசமா கல்யாணத்துக்கு எல்லாம் சம்மதிச்சி இருக்கா அப்புறம் ஏன் இந்த பிரிவு வெளியூர்ல வேலை தான் வீட்ல இருக்குறவங்க கோவத்துக்கு காரணமா???
 
இவ்வளவு சந்தோசமா கல்யாணத்துக்கு எல்லாம் சம்மதிச்சி இருக்கா அப்புறம் ஏன் இந்த பிரிவு வெளியூர்ல வேலை தான் வீட்ல இருக்குறவங்க கோவத்துக்கு காரணமா???
Thank you so much dear for your continuous support. வெளியூர் வேலை மட்டும் இல்லை டியர் இன்னும் ஒரு வேலையும் செய்வா ஆர்வக் கோளாறுல
 
சடங்குன்ற பேர்ல தூங்க விடாம டார்ச்சர் பண்ணா கோதாவும் என்ன பண்ணுவா பாவம் 😔😔
 
சடங்குன்ற பேர்ல தூங்க விடாம டார்ச்சர் பண்ணா கோதாவும் என்ன பண்ணுவா பாவம் 😔😔
ஹா ஹா ஹா... ஆந்திராவில் கல்யாணம் நடு ராத்திரி இல்லை பிரம்ம முகூர்த்தத்தில் தான் நிறைய இருக்கும் dear. Thank you so much dear for your comments
 
கோதா வேலைக்கு போறதில்ல இவங்களே இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க இது அவ காதுக்கு போச்சுனா இன்னும் என்ன ஆகப்போகுதோ ??
 
கோதா வேலைக்கு போறதில்ல இவங்களே இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க இது அவ காதுக்கு போச்சுனா இன்னும் என்ன ஆகப்போகுதோ ??
Thank you so much dear for your comments
 
சம்பந்தப்பட்ட ரெண்டு பேருமே பிரிவு பத்தி யோசிக்காம அவங்க இலக்க நோக்கி ஓடிக்கிட்டு இருக்காங்க.இந்த வீட்ல இருக்கவங்க சும்மா இல்லாம ஏன் பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க??
 
சம்பந்தப்பட்ட ரெண்டு பேருமே பிரிவு பத்தி யோசிக்காம அவங்க இலக்க நோக்கி ஓடிக்கிட்டு இருக்காங்க.இந்த வீட்ல இருக்கவங்க சும்மா இல்லாம ஏன் பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க??
ம்ம்... ரெண்டு பேரும் சேர்ந்து வாழல அப்படின்றது அவுங்க பிரச்சனை... Thank you so much dear for your continuous support
 
தேவ் காதல் செம்ம 😍😍
ராணி முந்திரி இஸ் பேக். 😂😂
Thank you so much dear for your continuous support and comments. After posting a epi I am eagerly waiting for your comments. Thanks a lot for encouraging me
 
தேவ் சூப்பர்!!... கோதா கொஞ்சம் யோசிச்சு பேசியிருக்கலாம்!!... அருமையான குடும்பம்!!... எல்லாரும் சேர்ந்து பிரச்சினையை சமாளித்த விதம் அருமை!!... கதை ரொம்ப நிறைவா இருந்தது!!..
 
தேவ் சூப்பர்!!... கோதா கொஞ்சம் யோசிச்சு பேசியிருக்கலாம்!!... அருமையான குடும்பம்!!... எல்லாரும் சேர்ந்து பிரச்சினையை சமாளித்த விதம் அருமை!!... கதை ரொம்ப நிறைவா இருந்தது!!..
Thank you so much dear. Your comments are boost to me. Thanks a lot for such an encouragement
 
Yeththana kirukkuththanam panninaalum atha sari pannrathukku eppdi oru bava and appa erukka unakku yenna kavalai kothai ma.....good going ma 👍👍👍👍
 
Yeththana kirukkuththanam panninaalum atha sari pannrathukku eppdi oru bava and appa erukka unakku yenna kavalai kothai ma.....good going ma 👍👍👍👍
Thank you so much dear... S of course dear... வீட்டில் ஆண்கள் பெண்களுக்கு support பண்ணால் நாம என்ன வேணும்னாலும் செய்யலாம். Thanks a lot for encouraging
 
Nnk42

கூடாரை வெல்லும்

கோதா சைந்தவி பால் பொருள்‌ தயாரிக்கும் தொழிற்சாலை வேலை பார்க்கின்றனர். கோதா முழுமையான சுதந்திரத்தை நாடும் நவநாகரீக பெண். அவளை அதீதமாக காதலித்து திருமணமும் முடித்துக்கொண்டு அவள் தொழிலில் சிறந்து விளங்க ஐந்து வருடமாக பிரிந்திருக்கும் அதிக நல்லவன்.

எனக்கு தேவ் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சது. பட் கோதாவ பிடிக்கல, பெமினிசம் பேசினாலும் செல்ஃப் ரெஸ்பெக்ட்டோட இருந்தாலும் ஒரு இடத்துல கூட அவனுக்காக அவ ஒரு ஸ்டெப் கூட இறங்கி வரல. அவந்தான் இறங்கி இறங்கி வந்தான். அவன் காதலுக்கு இவ வொர்த்தே இல்ல. மொத்தத்துல இதுலையும் எனக்கு ஹீரோயின பிடிக்கல.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.
 
Top