#NNK
#கௌரிவிமர்சனம்
#நிலா_காயும்_வேளை
ப்பா....செம்மையான ஒரு ஃபேண்டசி, சஸ்பென்ஸ் கதை
இன்னும் அந்த கதையில் இருந்து வெளிவர முடியல, அப்படி இருக்கு கதை, ரைட்டர்
சர்வஜனன் - சர்வா தான் நம்ம ஹீரோ, போலீஸ்
ஆரம்பத்தில் ஒரு கொ*** நடக்க அது மனிதர்கள் இல்ல ஏதோ மிருகம் தான் செய்ததுனு கண்டு பிடிக்க பட அந்த மிருகம் " வேர் உல்ஃப்"
இங்கிலீஷ் படத்தில் மட்டுமே பார்த்து இருக்கும் இந்த அரிய வகை ஜந்துவை
, பத்தி விம் போட்டு விளக்கி இருக்காங்க ரைட்டர் ஜி
பாஸ் அப்படிக்கர நார்த்தங்க ஊர்க்கா மடையன் தான் இதை எல்லாம் செய்யறான்
அவன் யாருனு தெரியும் போது
என்னாது அதை எல்லாம் உருவாக்க முடியுமா, ஆமா அது கதையில்.....
காரணம் எல்லாம் பேராசை தான்
சஞ்சு - இவ கனவு எல்லாம் வித்திரமானது தான், அது எல்லாம் நடக்கும் போது
சர்வா & சஞ்சு ரெண்டு பேரும் சேர்ந்து வேர் உல்ஃப் பத்தி தெரிஞ்சி அதை பத்தி கண்டு பிடிக்கர சீன் எல்லாம்
முக்கியமா முதல் தடவை அதை நேரில் பார்க்கும் போது
பிரத்யூ செம்ம கேரக்டர்
பொன்னம்மா பாட்டி வேற லெவல், விக்ரம் படத்தில் வரும் ஏஜென்ட் டினா தான் நியாபகம் வந்தாங்க
சர்வா & சஞ்சு ரெண்டு பேர் ஓட பாஸ்ட் உம் ரொம்ப சோகம்
இன்னும் சில கேரக்டர்ஸ் இருக்காங்க அவங்களை சொன்ன சஸ்பென்ஸ் போயிரும்......
ஒரே ஒரு டவுட் ஜி, அந்த லிங்கா எங்க போனான் கடைசில
நல்ல விறுவிறுப்பாக போச்சி கதை, கூடவே அங்க அங்க டுவிஸ்ட் உம், செம்ம ஜி
நிறைய ஹார்டு வொர்க் பண்ணி இருக்கீங்க அப்படினு உங்க எழுதிலியே தெரியுது
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி