#rasha_review 24
#பார்த்த_நொடி_முதல்
#nnk18
பார்த்த நொடி முதல் ரைட்டர் ஜீ ஒரு மாதிரி கதையை கொணரடு வந்து முடிச்சிட்டிங்க

. உங்க கதை போன போக்கைப் பார்த்து நானும் பெரிய கதையா போயிடுமோப்னு நினைச்சன்

. ரொம்ப சந்தோசம் அழகா கொண்டு போய் கதைய முடிச்சிட்டுங்க

.
நானே கதை வாசிப்பதில் கத்துகுட்டி
, அதுவும் ரிவுயு சொல்றதுல இப்போது தான் பழகிட்டு இருக்கன்

. என்னையுல் ஒரு ஆளா நினைச்சு என்னிடம் ஓபினயன் கேட்டு கேட்டு நீங்க உங்க கதைய கொண்டு போனிங்க. ரொம்ப தங்க்ஸ் பேபி

.
இந்த கதையில பல கரக்டர்ஸ் வரும்

. மதன் சேரன் தான் ஹீரோன்னு சொல்லிட்டிங்க

. அப்போ மற்ற எல்லாரும் அள்ளக்கை எண்டும் புரிஞ்சுது

.
ஒன்னே ஒன்னு புரியல்ல பெரிய பதவில இருக்காங்க, புள் சப்போட் ஒட இருகஙாங்க, அவங்களா சுதன தேடி போய் அவன பிடிக்கல்ல

, அவனா இவங்கள கூப்பிடும் போது தான் அவன பிடிச்சு அவனிட்ட ஹீரோயிசம் காட்டினாங்க

. ஹீரோவ விட வில்லன் புத்திசாலியாக தெரியுறான்

ஜனார வில்லனாக காட்டி அவரையும் ஒரு வழி பண்ணட்டிங்க
. இருந்தலும் அவர் பண்ணி தாய் பிள்ளைய பிச்சது தப்பு தான்
. என்ன விளக்கம் சொன்னாலும் ஒருத்தி தாய் தகப்பன் இருந்தும் அநாதையாக வாழ்ந்து இருக்காங்க

.
பார்தி உண்மையிலே பாவம்
ஒரே ஒரு கிஸ்
பண்ணினது குத்தமா?? அவன அதுலயே பேமஸ் ஆக்கிட்டாங்க
. மதன் சேரன் எதுல அதிரடியா இருக்காங்களொ இல்லையோ ஒன்னே ஒன்னுல அதிரடியாக இருக்காங்க

.
ரைட்டர் முதல் ரெகுலரா யூடி போட்டிங்க இடையில் என்ன நடந்த என்று தெரியவில்லை
. உங்களை தேடினோம், கதை முடித்திற்கு வாழ்த்துக்கள்
.
இந்த போட்டியில்
வெற்றி
பெற 
வாழ்த்துக்கள்

இந்த கதை படிக்க விரும்புவர்களுக்கு லிங்
#பார்த்த_நொடி_முதல்
#nnk18
பார்த்த நொடி முதல் ரைட்டர் ஜீ ஒரு மாதிரி கதையை கொணரடு வந்து முடிச்சிட்டிங்க









நானே கதை வாசிப்பதில் கத்துகுட்டி








இந்த கதையில பல கரக்டர்ஸ் வரும்









ஒன்னே ஒன்னு புரியல்ல பெரிய பதவில இருக்காங்க, புள் சப்போட் ஒட இருகஙாங்க, அவங்களா சுதன தேடி போய் அவன பிடிக்கல்ல








ஜனார வில்லனாக காட்டி அவரையும் ஒரு வழி பண்ணட்டிங்க







பார்தி உண்மையிலே பாவம்









ரைட்டர் முதல் ரெகுலரா யூடி போட்டிங்க இடையில் என்ன நடந்த என்று தெரியவில்லை




இந்த போட்டியில்








இந்த கதை படிக்க விரும்புவர்களுக்கு லிங்

கதை திரி
அத்தியாயம்-1 கதிரவன் தன் அழகான செங்கதிர்களை பரப்பி இருள் சூழ்ந்த அந்த வானில் ஒளியை பரப்பச் செய்து அந்த நாள் யாரோ ஒருவரின் வாழ்வில் சூழ்ந்த இருளளை தான் நீங்க செய்ய போவதை அறியாமல் அதை பார்த்து கொண்டே விமானத்தில் பயனித்தான் மதன்ராஜ் (29) அப்பொழுது அறியவில்லை. அவனின் மனநிலையோ நேற்று மாலையிலிருந்து...
www.narumugainovels.com