எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்த்த நொடி முதல் nnk18

yugarasha

Member
#rasha_review 24

#பார்த்த_நொடி_முதல்

#nnk18

பார்த்த நொடி முதல் ரைட்டர் ஜீ ஒரு மாதிரி கதையை கொணரடு வந்து முடிச்சிட்டிங்க😇😇😇. உங்க கதை போன போக்கைப் பார்த்து நானும் பெரிய கதையா போயிடுமோப்னு நினைச்சன்😃😃😃. ரொம்ப சந்தோசம் அழகா கொண்டு போய் கதைய முடிச்சிட்டுங்க😜😜😜.

நானே கதை வாசிப்பதில் கத்துகுட்டி🤪🤪, அதுவும் ரிவுயு சொல்றதுல இப்போது தான் பழகிட்டு இருக்கன்😔😔😔. என்னையுல் ஒரு ஆளா நினைச்சு என்னிடம் ஓபினயன் கேட்டு கேட்டு நீங்க உங்க கதைய கொண்டு போனிங்க. ரொம்ப தங்க்ஸ் பேபி❤️❤️❤️.

இந்த கதையில பல கரக்டர்ஸ் வரும்🥰🥰🥰. மதன் சேரன் தான் ஹீரோன்னு சொல்லிட்டிங்க😍😍😍. அப்போ மற்ற எல்லாரும் அள்ளக்கை எண்டும் புரிஞ்சுது🤪🤪🤪.

ஒன்னே ஒன்னு புரியல்ல பெரிய பதவில இருக்காங்க, புள் சப்போட் ஒட இருகஙாங்க, அவங்களா சுதன தேடி போய் அவன பிடிக்கல்ல🤔🤔🤔, அவனா இவங்கள கூப்பிடும் போது தான் அவன பிடிச்சு அவனிட்ட ஹீரோயிசம் காட்டினாங்க🤫🤫🤫. ஹீரோவ விட வில்லன் புத்திசாலியாக தெரியுறான்😜😜

ஜனார வில்லனாக காட்டி அவரையும் ஒரு வழி பண்ணட்டிங்க🧐🧐. இருந்தலும் அவர் பண்ணி தாய் பிள்ளைய பிச்சது தப்பு தான்😡😡. என்ன விளக்கம் சொன்னாலும் ஒருத்தி தாய் தகப்பன் இருந்தும் அநாதையாக வாழ்ந்து இருக்காங்க🤬🤬🤬.

பார்தி உண்மையிலே பாவம்😔😔 ஒரே ஒரு கிஸ்💋💋 பண்ணினது குத்தமா?? அவன அதுலயே பேமஸ் ஆக்கிட்டாங்க🤪🤪. மதன் சேரன் எதுல அதிரடியா இருக்காங்களொ இல்லையோ ஒன்னே ஒன்னுல அதிரடியாக இருக்காங்க😜😜😜.

ரைட்டர் முதல் ரெகுலரா யூடி போட்டிங்க இடையில் என்ன நடந்த என்று தெரியவில்லை🤔🤔. உங்களை தேடினோம், கதை முடித்திற்கு வாழ்த்துக்கள்💜💜.

இந்த போட்டியில் 💐💐வெற்றி💐💐 பெற 🌷🌷வாழ்த்துக்கள்🌷🌷

இந்த கதை படிக்க விரும்புவர்களுக்கு லிங்👇

Luv u
 
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#பார்த்த நொடி முதல்!!

ஆரம்பத்துல தீவேஷ் தீபிகா கல்யாணத்துல கதை ஆரம்பிக்குது.. இளாவை வெச்சு பிரச்சனை தொடங்க எதிர்பாரா விதமா மதன் இளா கல்யாணமும் அப்பவே நடக்குது..

ஏன்.? எதனாலனு கதைல தெரிஞ்சுக்கங்க.. இளா யாரு.? ஏன் அங்க இருக்கா.? அவளுக்கு என்ன ஆச்சு.? என்று பல பல கேள்விகள்..

முறையா மதன் இளா கல்யாணத்தையும் நடத்தி வெச்சான் மதனோட நண்பன் சேரன்.. அவனுக்கும் இளாவுக்கும் என்ன சம்பந்தம்.? ஏன் அவன் மதனுக்கு கல்யாணம் பண்ணி வெக்க பார்க்கறான்.?

சேரனோட வாழ்க்கைல நடந்தது என்ன.?

சேரன் தங்கச்சி ஏன் கல்யாணமே வேணாம்னு சொல்றா.?

ஜனார்த்தனன் ஏன் மதன் மேல் கோவமா இருந்தாரு.?

அவரு மறைக்கற ஒரு விசயம் என்ன.?

இதற்கிடையிலே மதனும் அவங்க நண்பர்களும் பண்ணுன விசயம்.?

சுகன் ஏன் இவங்களைய பழி வாங்க பார்த்தான்.? இதுல மாட்டிக்கிட்டு லத்திதாவோட நிலைமை.?

பார்த்திபனுக்கும் கௌசல்யாவுக்கும் என்ன சம்பந்தம்.?

மகேஷ்வரன் எல்லா பிரச்சனையையும் எப்படி சரி பண்ணுவாரு.? பல பல டிவிஸ்ட்.. நீங்களே கதையை படிச்சு தெரிஞ்சுக்கங்க..

ரைட்டர் மேடம் எழுத்துப்பிழை ரொம்ப அதிகம்.. எழுத்துப்பிழையால அர்த்தமே மாறுது ஒவ்வொரு வார்த்தைக்கு..

அப்பறம் யாரு யாருக்கு என்ன உறவுனு இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கலாம்.. கதையே கொஞ்சம் குழப்பிருச்சு..

பாஸ்ட்டிவ் சொல்ற மாதிரி தான் நெகட்டிவ் வும்.. சாரி டியர்..

போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍
 
Ur review is much more valuable to me
 
Top