#rasha_review 25
#உன்_பார்வை_தூறலில்_விழுந்தேன்
#Nnk59
வித்யாசமான கதை களம்

. பேய் 

கதையா?? மந்திரவாதி கதையா?? எண்டு யோசிச்சிட்டு இருக்கும் போது பைனல் எபில தான் சொல்லுவிங்க

இது என்ன டைப் பான கதை என்று. சூப்பராக இருந்தது ரைட்டர் நிலாக்காலம் போட்டி. நீங்க கதைய முடிக்க மாட்டிங்க என்று தான் யோசித்தேன் 

ஒரு மாதிரி கரை சேர்ந்நு விட்டீர்கள்


.
எழிலன் திகழினியின் நட்பை பார்த்து பூரித்து போனேன்

. ஏன் சொல்லப் போனால் எழுலனைத்தான் கதையின் நாயகனாக நினைத்து இருந்தேன் 

மாறன் வரும் வரை.

எழில் அம்பிசனையே தனது அம்பிசனாக திகழுனி எடுப்பாள்.

அவளின் நட்பு ரொம்பவே வியக்க வச்சது

.
அடுத்தது நம்ம ஹீரோ

, போல்ட் ஆனா கரக்டர் பட் திகழினின் லவ்ல 

தான் சின்ன சறுக்கல். அவளுக்காவே இடமாற்றம் பெற்றுவந்து அவளையே தெரியது போல காட்டிக்குவாரு


.
ரைட்டர் ஜீ இப்படி ஒரு கதை எழுத உங்கள எந்த விசயம் தூண்டிச்சு

, புணம் 

எல்லாம் நடக்குது, சவக்கட்டிடம் வெடிக்குது
போதாதுக்கு தோல் அலர்ஜி 

வேற வருது சற்றும் எதிர்பார்க்க வில்லை. ஒவ்வொரு எபியும் பயத்தோட தான் படிப்பேன் பேய் 

வந்துடுமோ என்று ( போசிக்ஙலு இதயம்வீக் பேய்

கதை எல்லாம் படிக்க மாட்டன்)
உண்மையாவே இந்த கதையில வாரது சாத்தியமா என்று தெரியல்ல

. பட் நல்ல இன்டரெஸ்டிங்கா இருந்துச்சு


. உண்மையிலே பாராட்டவேண்டிய விடயம் வித்யாசமாக கதைய கொண்டு போனிங்க

. சற்றும் சுவாரசியம் குறையாமல் அடுத்த அடுத்த எபிய தேட வச்சீங்க


.
நட்புக்கு இலக்கணம் எழிலன்
திகழினி. எழிலனின் இழப்பு திகளினிய ரொம்பவே பாதிச்சிட்டு
. ஆனா கழிலன் எந்த தருணத்தில திகழினி மேல காதல் வளர்த்தான் என்று புரியவில்லை
. ஒரு வேளை மாறனுக்கு முன்ன எழிலன் காதலை சொல்லி இருந்தால் என்ன நடந்து இருக்கும்
. பட் ஒரு நம்பிக்கை மாறன சின்ன வயசில இருந்தே நினச்சுட்டு இருந்த படியால்

.
எங்க சுவாரசியத்தை

குறைக்காமல் அழகாகவே கதைய கொண்டு போன மாதிரி உங்களின் எல்லா கதையிலும் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்


இந்த போட்டில்
வெற்றி
பெற மனமார்ந்த 
வாழ்த்துக்கள்
.
இந்த கதையை படிக்க விரும்பினால் லிங்
#உன்_பார்வை_தூறலில்_விழுந்தேன்
#Nnk59
வித்யாசமான கதை களம்
















எழிலன் திகழினியின் நட்பை பார்த்து பூரித்து போனேன்















அடுத்தது நம்ம ஹீரோ










ரைட்டர் ஜீ இப்படி ஒரு கதை எழுத உங்கள எந்த விசயம் தூண்டிச்சு

















உண்மையாவே இந்த கதையில வாரது சாத்தியமா என்று தெரியல்ல














நட்புக்கு இலக்கணம் எழிலன்











எங்க சுவாரசியத்தை






இந்த போட்டில்








இந்த கதையை படிக்க விரும்பினால் லிங்

உன் பார்வை தூறலில் விழுந்தேன் -கதை திரி
உன் பார்வை தூறலில் விழுந்தேன் அத்தியாயம் -1 அந்த இடம் முழுவதுமே நிசப்த அமைதியாக இருந்தது.கண்ணாடி குடுவைக்குள் இருந்த திரவத்தின் வண்ணம் மாறுவதை தன் குண்டுக்கருவிழிகள் இரண்டையும் வைத்து சரிபார்த்தப்படியே… கையுறைகளை அணிந்த கையோடு இன்னொரு கையால் ஒரு குடுவையில் உள்ள திரவத்தை கலக்கிக் கொண்டே...
www.narumugainovels.com