அத்தியாயம் 6 இப்படியே இரண்டு வாரங்கள் கடந்திருக்க செல்வநாயகம் நிரஞ்சனை அலைபேசியில் அழைத்து பேசினார். “நிரஞ்சன், என் நண்பனின் அம்மா கொஞ்ச நாளாக வித்தியாசமாக நடந்துக்கறாங்களாம். அவன் மருத்துவமனைக்கு வர சங்கடப்பட்டான். நீ கொஞ்சம் அவங்க வீட்டிலேயே போய் சிகிச்சை தர முடியுமா?” என கேட்டார்...
www.narumugainovels.com