எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் பார்வை தூறலில் விழுந்தேன்

S. Sivagnanalakshmi

Well-known member
உன் பார்வை தூறலில் விழுந்தேன். கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். கதையில் காதல் செத்து போனவங்கள் உயிரோடு வந்து பயம் முறுத்து கிறது ஆராய்ச்சி நட்பு கண்டுபிடிப்பாளர் ஊக்கம் இல்லை மதிப்பு இல்லை அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை. எழில் திகிழ் நட்பு அழகு. மாறன் திகிழ் காதல் சொல்லாமல் புரிவது அழகு. விஞ்ஞானி க்கான ஊக்கம் இல்லாமல் இருப்பது கஷ்டம் தான். ஊக்கம் இருந்தால் நல்லவனாக இருந்து இருப்பான். மாறன் திகிழ் பிளாஷ் பேக் சூப்பர். நட்பு சூப்பர். முடிவு அருமை.
 
NNK-74

Member

ரொம்ப ரொம்ப நன்றிகள் சகி 😍😍கதையை நான் இவ்வளவு தாமதமாக முடிச்சும் உங்க விமர்சனம் வேகமாக வந்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 😇😍😍😘😘
 
Top