எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உனக்கென மட்டும் வாழும் இதயம்(டா) டி

S. Sivagnanalakshmi

Well-known member
உனக்கென மட்டும் வாழும் இதயம்(டா) டி கதை அருமை. காதல் நட்பு பழிவாங்கல் பாசம் பொறாமை கொலை செய்ய துடிக்கும் அப்பா பைத்தியம்மான குடும்பம் சஸ்பென்ஸ் அனைத்து கலந்து விறுவிறுப்பாக போகுது கதை. ஷ்ராவனி தன்னை அப்பா கொல்ல வரும் போது தன்னை காப்பற்றியவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். சஞ்சீவ் இவன் வேற ஓருவளை காதலிக்கிறான். அம்மா சொல்லுக்கு கல்யாணம் செய்கிறான் அதனால் அவளை கொடுமை படுத்துகிறான் அரக்கன் வடிவில் அதையும் பொருத்து போகிறாள் காதலுக்காக. சித்தார்த் மிஹா அரு பாட்டி ஷ்ராவனி இவர்களே நல்லவர்கள். மற்றவர்கள் மனம் மாறி மாறி கெட்டவர்கள். சஞ்சீவ் ஷ்ராவனி பிரச்சினை மாட்டும் போது புரிந்து அவளை விரும்ப ஆரம்பிக்கிறது பின்னர் சூழ்நிலை காரணமாக அவளை தொரத்தி விடுவது பின்னர் அவள் ரொம்ப கஷ்டத்தை அனுபவித்து சுகமாக இருக்கும் போது சஞ்சீவ் வந்து காதலிக்கிறேன். என்கிறது அப்பா கொல்லவரும் போது அவரை காப்பாற்ற போய் இவன் விழுவதும் பின்னர் வருவதும் அவனுடைய காதலை உணர்த்துவதும் சூப்பர். வசு சைலஜா சஞ்சனா இவர்கள் வில்லிகள். சம்யுக்தா யுவராஜ் அபி சூப்பர். சங்கர் தாத்தா சூப்பர். துன்பபட்டு பின்னர் அவளுக்கு விடியல் வருகிறது சூப்பர் சகி. வாழ்த்துக்கள் ஷாபனா சகி. வாழ்க வளமுடன்.
 
வாவ் 🤩🤩🤩🤩 மிக்க நன்றி சகி 😍😍 இந்த கதையில ஷ்ராவனிய தவிர எல்லார் மனசும் பெண்டுலம் மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிகிட்டுதான் இருக்கும்… செஞ்ச தப்ப உணர்ந்து குற்றவுணர்வோட தவிக்கிறதும் ஒரு வகையான தண்டனைதானே… அந்த குடும்பத்துல எல்லாருமே அப்படி ஒரு தண்டனைதான் அனுபவிச்சிட்டு இருக்காங்க… சாகுற வரைக்கும் இப்படி செஞ்சிட்டோமேங்கிற குற்றவுணர்ச்சி இருந்துக்கிட்டே இருக்கும்டா.. சிரஞ்சீவ் இனிமேல் அவள உள்ளங்கைல இல்ல உச்சந்தலையில வெச்சி தாங்கு தாங்குனு தாங்குவான்… ❤️❤️❤️❤️ அவளுக்கு இனிமே எந்த கஷ்டமும் இருக்காது… முடிஞ்சா போட்டி ரிசல்ட் வந்ததும் அவங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கிற மாதிரி ஒரு குட்டி கதை எழுதுறேன்டா… உங்க அழகான விமர்சனத்துக்கு நன்றி பேபி ❤️❤️😍😍
 
அடுத்த பாகம் செமdear
 
Top