விதிகள் பிழையானால் கடைசி அத்தியாயம் போட்டாச்சு மக்களே.
மலையைப் பிரட்டிப் போட்ட உணர்வு
விதிகள் பிழையானதால் விதி தலைகீழான ஒரு பெண்ணின் கதை
www.narumugainovels.com
சாதாரண ஒன்லைன், என்னால் முடிந்தவரை அழகு படுத்தி இருக்கிறேன் என்று நம்புகிறேன்
படித்துப் பார்த்து விமர்சனங்களைப் பதிவிடவும்
வாய்ப்பு கொடுத்த தள உரிமையாளர், ஆதரவு கொடுத்த வாசகர்கள் என அனைவரின் அன்புக்கும் என் நன்றிகள்
அன்புடன்
விதி.