#rasha_review 26
#என்_மேல்_விழுந்த_மழைத்துளியே
#nnk01
அழகான அருமையாக காதல்

. கதையின் எபி போடாம கொஞ்ச நாள் எங்க கண்ணில விரல விட்டு ஆட்டிட்டிங்க. கொஞ்ச நாளா சத்யன் எண்ட நேம்ல ஒரு க்ரஷ் 

வந்திருக்கு எண்டு நினைக்கன். இந்த கதைய முடிக்காம போயிடுவிங்களோ எண்டு பயந்திட்டன்

.
சம்யுக்தாவ நான் ஆரம்பத்தில அன்றி ஹீரோயினா தான் பார்த்தன்

. அவள்ட கடுமைக்கு பின்னால இருக்கிற காரணம் உண்மையிலையும் யோசிக்க வேண்டியது

. ஒரு பொண்ணு எத்தனை வகையாக பேச்சு கேட்கிறாள்

. வயசுக்கு வராம இருக்கிறது குறை தான் அதுக்காக அவள கேவலப் படுத்த கூடாது தானே

.
சத்யன சொல்ல சான்சே இல்ல
. ஐ லவ்

ஹிம், என்னவொரு நிதானம் ஆரம்பத்தில கம்பவுண்டாரா தான் வருவான்

அமைதியா எல்லாத்தையும் பேசுவான்

, அப்பவே இந்த பூவுக்குள்ள 

பூகம்பம் இருக்கும் எண்டு யோசிச்சன். அதுவும் அவள லவ் 

பண்ணிற்று அவன் படுற அவஸ்த்தை ரொம்பவே ரசிக்க கூடிய மாதிரி இருந்துச்சு

. யுகிய நல்லா புரிஞ்சு வச்சு இருக்கான். ஆனாலும் அவன்ட வேலைக்கு எப்படி அமைதியா இருக்கான்னு தான் தெரியல்ல

. சத்யன் அமைதி பீஸ் இல்ல அடாவடி 

பீஸ் எண்டு சொல்லிட்டிங்க. நான் சொன்ன மாதிரி அவன் சிஐடி தான்



யுகி

சத்யா, இந்த கப்பிள்ள முதல் எபில யுகிய ஹீரோவாவும் சத்யாவ ஹீரோயினாவும் தான் நான் நினச்சன் ஏன் எல்லாரும் அப்படித்தான் நினச்சாங்க

. நிலா காலம் ஒன்று செமையா கதை எழுதுநீங்க.
யுகி அடாவடியா இருந்து எவ்வளவு அமைதியா மாறிட்டாள்


. யுகி 

ராஜூ பொருத்தம் சூப்பர். மனசுக்குள்ள எவ்வளவு ஆசையோட இருந்தவள யாருமே புருஞ்சுக்கல்ல

, சத்யன விட ராஜூ தான் அவள நல்லா புருஞ்சுக்கிட்டாரு

. அதே போல அருவும் சூப்பர்

.
கைலாஷ் தாத்தா, பாக்யம் பாட்டி அவங்களுக்கு சத்யா பத்தி ஏர்லியாவே தெரிஞ்சிட்டு போல

, சர்வேஷ் கூட கல்யாணத்தை எதிர்க தான் வந்தாரு சத்யாட வேலைய கேட்டுட்டு அடங்கிட்டாரு போல

. இப்பவும் சத்யாவ நினைக்க புல்லருக்குது. எப்படி இப்படி அமைதியா கண்டில் பண்றான் எண்டு


.
யுகிக்கு அவன் மேல லவ்
இல்ல எண்டாலும் நம்பிக்க இருக்கு

, அவன பத்தி எதுவுமே ஆராயாம கல்யாணம் கட்டிக்கிட்டா

. அவனும் ஒன்னும் தெரியாத பாப்பாவா ஒன்னையும் சொல்ல மாட்டான்

.
இந்த கதையில ரொமான்ஸ் சீன் கம்மி தான்

, பட் எனக்கு சிலது லொமான்ஸா தெரிஞ்சுது

. அந்த ஹஸ்பிட்டல் போய் பேபிக்கி ரீட்மேண்ட் எடுக்கிறது

, போன்ல சத்யா பொண்டாட்டிக்கு என்ன கோபம் எண்டு கேக்கிறது

, கடைசியா அப்பா அம்மா


ஆக முயற்சி பண்ணினமே , இன்டைக்கு முயற்சி பண்ண வேணாமா எண்டு கேக்கிறது எல்லாம் செமையா ரசிச்சன்


.
நான் ரொம்பவே ரசிச்சு

ரசிச்சு படிச்ச கதைகளில் இதுவும் ஒன்னு
. ரைட்டர் நீங்க யாருண்ணு தெரிய ஆவலா இருக்கன்

, ஏதோ பழக்கப்பட்ட ரைட்டர் மாதிரியும் இருக்கு. வன் வீக் தானே வெயிட் பண்ணி தெரிய்சுக்கிறன்


.
இந்த போட்டியில் உங்க கதை
வெற்றி
பெற வேண்டும் என உளமார்ந்த 
வாழ்த்துக்கள்
.
இந்த கதைய படிக்க விரும்பினால் லிங்

#என்_மேல்_விழுந்த_மழைத்துளியே
#nnk01
அழகான அருமையாக காதல்









சம்யுக்தாவ நான் ஆரம்பத்தில அன்றி ஹீரோயினா தான் பார்த்தன்












சத்யன சொல்ல சான்சே இல்ல






























யுகி






யுகி அடாவடியா இருந்து எவ்வளவு அமைதியா மாறிட்டாள்
















கைலாஷ் தாத்தா, பாக்யம் பாட்டி அவங்களுக்கு சத்யா பத்தி ஏர்லியாவே தெரிஞ்சிட்டு போல










யுகிக்கு அவன் மேல லவ்











இந்த கதையில ரொமான்ஸ் சீன் கம்மி தான்




















நான் ரொம்பவே ரசிச்சு












இந்த போட்டியில் உங்க கதை








இந்த கதைய படிக்க விரும்பினால் லிங்


" என் மேல் விழுந்த மழைத்துளியே!!!" - கதை திரி
அத்தியாயம் :1 வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. பெரும் பணக்காரர்கள், நீதிபதிகள் அரசியல்வாதிகள் , சினிமாக்காரர்கள் என முக்கிய புள்ளிகள் குடியிருப்பு பகுதி. அதில் ஒரு பங்காளாவின் உள்ளே, வெளியில் பெய்து கொண்டிருக்கும் மழையின் குளுமைக்கு மாற்றமான கோபமான மனநிலையில் அமர்ந்திருந்தார் '...
www.narumugainovels.com