S. Sivagnanalakshmi
Well-known member
இதயத்தில் உன் கா(த) ல் தடம் கதை அருமை . கதையில் காதல் பாலியல் பிரச்சினை இருவருக்கும் உண்டு. குழந்தைகள் சொல்ல வருவதை கேட்க வேண்டும். குழந்தைகளிடம் பழகவேண்டும் நட்பாக இருப்பது நட்பு சஸ்பென்ஸ் அனைத்தும் கலந்து அருமையான காதல் கதை. சுதன் ரயிலில் சந்திச்ச ஹீரோயினை விரும்புவது சூப்பர். அவளும் விரும்புகிறது சூப்பர். சொல்லாமல் புரிகிறது. எதிர்பாராத விதமாக திரும்ப சந்திக்கும் போது அவளுடைய பிரச்சினை சொல்லும் போது அதை ஏற்று உதவி செய்வதும் சூப்பர். நிலா சுதன் வார்த்தைகள் மூலம் அன்பை உணர வைப்பது சூப்பர். நிலவே ஸ்டேஞ்சர் மற்றவர் கூப்பிடுவது சூப்பர். வாசு செமடா. நட்பு அழகு நவீ சுதன் அப்பா அம்மா செமடா. நிலா அம்மா அப்பா அத்தை சூப்பர் பட்டு திருத்துவது சூப்பர். குருவுக்கு தண்டனை சூப்பர். வன்முறை அப்புறம் அவர்களின் மனது கஷ்டம் படுவதை சொல்லியிருப்பது ரொம்ப சரி. சுதன் நிலா இணைவது சூப்பர். முடிவு அருமை. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன். ❤❤