அத்தியாயம் 8 நிரஞ்சன் அமைதியாக காரை செலுத்திக் கொண்டு வந்தான். அவன் எதாவது அவளை கேள்வி கேட்பான் என்று அவன் முகத்தையே பார்த்திருந்தாள் எழிலழகி. அவள் தன்னை தான் பார்த்து கொண்டு வருகிறாள் என்று தெரிந்தும் அவளை கண்டு கொள்ளாமல் சாலையில் கவனம் வைத்து வண்டியை செலுத்தி கொண்டிருந்தான். எப்போது...
வணக்கம் நட்பூஸ், "வெந்தழல் நயனங்கள்" இது தான் நம்ம கதையோட தலைப்பு. முழுக்க முழுக்க புன்னையப் பட்ட கற்பனை கதை. கதை மாந்தர்கள் மற்றும் கதையைப் பற்றிய அறிவிப்பெல்லாம் கூடிய விரைவில் வந்து சேரும்💜 நன்றி.