#rasha_review 28
#இதயத்திலே_உன்_கா_த_ல்_தடம்
#nnk15
இதயா சுதன்

நைஸ் கப்பிள் பட் அவங்க கப்பிள் 
தானா எண்டது தான் எனக்கு இன்னும் புரியல்ல. இந்த கதை கரு 

மனதை உருக்க கூடியது ஆனால் ரைட்டர் எங்கள ஜாலியாவே கூட்டிட்டு போவாங்க. கடைசில தான் டுவிஸ்டே 

பண்ணுவாங்க.
மதல்ல ஹப்பி மூமென்ட்ஸ் சொல்லிடுறன்

. இதயா சுதனை முதன் முதலாக பார்க்கும் போது அவங்களுக்குள்ள வார ஈர்ப்பு ரொம்ப அழகாக இருக்கும்

. அவக்கு தெரியாம அவள சைட் அடுக்கிறது, அவன் பார்கனும் எண்டே சத்தம் போட்டு அவள் பேசுவது என்று அழகாக இருக்கும்

.
அத்தோட மீண்டும் சந்திக்கும் போது அவள் தெரியத மாதிரி போக ஐயா குளம்பு போவது

, அவளோட பேசுவது என்று எல்லாமே ரசிக்க கூடிய மாதிரி இருக்கும்

.
இதயா மட்டும் இல்ல சுதனோட சேர்த்து நாங்களும் தான் அவ பழச மறக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்று ஆவலொட இருந்தம்

, பட் அந்த உண்மை தெரியாமலே இருந்து இருக்கலாம் என்றும் தோனுகிறது

. மீனாட்ச்சி செய்தது அந்த விடயத்தில சரியே.


இதயா வாழ்க்கையில இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கும் என்று யாருமே எதிர் பார்த்து இருக்க மாட்டம்.

நான் ஏற்கனவே நிலவில் ஒரு ஆகாச கோட்டை ரைட்டர்ட சொன்னன் அவங்க கதை படிக்கிம் போது கார்கி படம் ஞாபகம் வந்த என்று. மீண்டும் Ithayasuthan Nila உங்க கதை படிக்கும் போது அதே ஞாபகம் தான்

.
பாலியல் வன்கொடுமை ரொம்பவே மோசமானது தான்
. அழகாய் மலரும் தாம்பத்தியத்திலும் பெண்களுக்கு வலி அதிகம்
, வன்புணர்வு இன்னும் வலியைத்தான் தரும்
, ஆனால் இதயாவுக்கு நடந்தது இன்னும் கொடுமை

. இப்படியும் சில சைகோ ஊர் உலகத்தில துரியுதுகள் தான் நாம தான் அதை கண்டு பிடிப்பது இல்லை

. அதனால் பாதிக்கப்படுவது ஒன்னும் தெரியாத குழந்தைகள் 

.
இதயா விடயத்தில் குருக்கு

கிடைத்த தண்டனை பத்தாது

. அவன் நரக வேதனை அனுபவிச்சு இருக்கனும்

. லேசுல செத்துட்டான். அந்த குரு ஆணையும் வன்பணர்வு செய்யுறான் பெண்ணையும் செய்யுறான் என்ன சைகோன்னு

தான் புரியுதில்ல. பெத்த புள்ள எண்டும் பார்க்காம அவனால் எப்படி இப்படி இருக்க தோனுது

.
இந்த கதையில ஒன்னே ஒன்னு சொல்லிக்குவன், பெத்தவங்க புள்ளைங்க சொல்றத காது கொடுத்து கேட்கனும்
, ஏன் அப்படி சொல்றாங்க எண்டு ஆராயனும் எந்த குழந்தையும் சில சம்பவங்கள்ள பொய்யோ கட்டு கதையோ சொல்ல மாட்டாங்க

, அதுல பெத்தவங்க விடுற அலட்சியம் எவ்வளவு பாதிப்பை கொண்டு வருது

.
கடைசியா சின்னதா்ஒரு ஹக்
சுதனும்
இனியாவும்( அது பிரண்லியா, லவ்வா, பாசமான்னு கூட தெரியல்ல) அதை போய் 18+
ரொமான்ஸ் எண்டுட்டிங்க. அதைத்தான் ஏத்துக்க முடியல்ல. 18+
உங்க கதையில இருக்கு அது ரொமான்ஸா இல்ல, வன்னபுணர்வா 

இருந்திட்டு.
ரொம்பவே அழுத்தமான கதை
, மனதை அசைச்சிட்டு
, ஒரு கட்டத்தில கதைக்கு ஒழுங்கான ஒத்துளைப்பு வரல்லன்னு பீல் பண்ணிணீங்க
. நான் உங்க எபி ஒடயே பயணிச்சன்
. சமூக பிரச்சனைய அழகாக சொல்லிட்டிங்க
. சூப்பர் பேபி


இந்த கதை இந்த போட்டியுல
வெற்றி
பெற 

வாழ்த்துக்கள்


இந்த கதைய படிக்க விரும்பினால் லிங்
#இதயத்திலே_உன்_கா_த_ல்_தடம்
#nnk15
இதயா சுதன்











மதல்ல ஹப்பி மூமென்ட்ஸ் சொல்லிடுறன்









அத்தோட மீண்டும் சந்திக்கும் போது அவள் தெரியத மாதிரி போக ஐயா குளம்பு போவது






இதயா மட்டும் இல்ல சுதனோட சேர்த்து நாங்களும் தான் அவ பழச மறக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்று ஆவலொட இருந்தம்









இதயா வாழ்க்கையில இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கும் என்று யாருமே எதிர் பார்த்து இருக்க மாட்டம்.






பாலியல் வன்கொடுமை ரொம்பவே மோசமானது தான்















இதயா விடயத்தில் குருக்கு















இந்த கதையில ஒன்னே ஒன்னு சொல்லிக்குவன், பெத்தவங்க புள்ளைங்க சொல்றத காது கொடுத்து கேட்கனும்








கடைசியா சின்னதா்ஒரு ஹக்









ரொம்பவே அழுத்தமான கதை













இந்த கதை இந்த போட்டியுல










இந்த கதைய படிக்க விரும்பினால் லிங்

இதயத்தில் உன் கா(த)ல் தடம்
அத்தியாயம் 1 #NNK 15# பனிப்பகைவனின் செந்நிற கதிர்களை தன்னுள் அடக்கிக் கொண்ட நீலமேகங்கள் தரணியின் மேல் தன் குளுமையைக் காட்டி கொண்டிருந்த அழகிய காலை வேளையது, மேகத்தின் குளுமையை தன்னுள் உணர்ந்தாலும் அதை ரசிக்கும் மனநிலையில் தான் அவளில்லை, அவளின் மனநிலையை மாற்ற முயன்ற தென்றலோ அவளின் செவியோர...
www.narumugainovels.com
Last edited: