எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதயத்திலே உன் கா(த)ல் தடம் nnk15

yugarasha

Member
#rasha_review 28

#இதயத்திலே_உன்_கா_த_ல்_தடம்

#nnk15

இதயா சுதன்💘💘💘 நைஸ் கப்பிள் பட் அவங்க கப்பிள் 💝💝தானா எண்டது தான் எனக்கு இன்னும் புரியல்ல. இந்த கதை கரு 😡😡😡மனதை உருக்க கூடியது ஆனால் ரைட்டர் எங்கள ஜாலியாவே கூட்டிட்டு போவாங்க. கடைசில தான் டுவிஸ்டே ☹️☹️☹️பண்ணுவாங்க.

மதல்ல ஹப்பி மூமென்ட்ஸ் சொல்லிடுறன்💖💖💖. இதயா சுதனை முதன் முதலாக பார்க்கும் போது அவங்களுக்குள்ள வார ஈர்ப்பு ரொம்ப அழகாக இருக்கும்💜💜💜. அவக்கு தெரியாம அவள சைட் அடுக்கிறது, அவன் பார்கனும் எண்டே சத்தம் போட்டு அவள் பேசுவது என்று அழகாக இருக்கும்💕💕💕.

அத்தோட மீண்டும் சந்திக்கும் போது அவள் தெரியத மாதிரி போக ஐயா குளம்பு போவது💗💗💗, அவளோட பேசுவது என்று எல்லாமே ரசிக்க கூடிய மாதிரி இருக்கும்🥰🥰🥰.

இதயா மட்டும் இல்ல சுதனோட சேர்த்து நாங்களும் தான் அவ பழச மறக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்று ஆவலொட இருந்தம்🤔🤔🤔, பட் அந்த உண்மை தெரியாமலே இருந்து இருக்கலாம் என்றும் தோனுகிறது🙄🙄🙄. மீனாட்ச்சி செய்தது அந்த விடயத்தில சரியே.😷😷😷

இதயா வாழ்க்கையில இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கும் என்று யாருமே எதிர் பார்த்து இருக்க மாட்டம்.😭😭😭 நான் ஏற்கனவே நிலவில் ஒரு ஆகாச கோட்டை ரைட்டர்ட சொன்னன் அவங்க கதை படிக்கிம் போது கார்கி படம் ஞாபகம் வந்த என்று. மீண்டும் Ithayasuthan Nila உங்க கதை படிக்கும் போது அதே ஞாபகம் தான்🤫🤫🤫.

பாலியல் வன்கொடுமை ரொம்பவே மோசமானது தான்😢😢. அழகாய் மலரும் தாம்பத்தியத்திலும் பெண்களுக்கு வலி அதிகம்🤔🤔, வன்புணர்வு இன்னும் வலியைத்தான் தரும்🤫🤫, ஆனால் இதயாவுக்கு நடந்தது இன்னும் கொடுமை😪😪😪. இப்படியும் சில சைகோ ஊர் உலகத்தில துரியுதுகள் தான் நாம தான் அதை கண்டு பிடிப்பது இல்லை🤭🤭🤭. அதனால் பாதிக்கப்படுவது ஒன்னும் தெரியாத குழந்தைகள் 😡😡😡.

இதயா விடயத்தில் குருக்கு 😡😡😡கிடைத்த தண்டனை பத்தாது🥶🥶🥶. அவன் நரக வேதனை அனுபவிச்சு இருக்கனும்👹👹👹. லேசுல செத்துட்டான். அந்த குரு ஆணையும் வன்பணர்வு செய்யுறான் பெண்ணையும் செய்யுறான் என்ன சைகோன்னு☠️☠️☠️ தான் புரியுதில்ல. பெத்த புள்ள எண்டும் பார்க்காம அவனால் எப்படி இப்படி இருக்க தோனுது🥵🥵🥵.

இந்த கதையில ஒன்னே ஒன்னு சொல்லிக்குவன், பெத்தவங்க புள்ளைங்க சொல்றத காது கொடுத்து கேட்கனும்🥺🥺, ஏன் அப்படி சொல்றாங்க எண்டு ஆராயனும் எந்த குழந்தையும் சில சம்பவங்கள்ள பொய்யோ கட்டு கதையோ சொல்ல மாட்டாங்க😳😳😳, அதுல பெத்தவங்க விடுற அலட்சியம் எவ்வளவு பாதிப்பை கொண்டு வருது😨😨😨.

கடைசியா சின்னதா்ஒரு ஹக் 🫂🫂சுதனும்🥰🥰 இனியாவும்( அது பிரண்லியா, லவ்வா, பாசமான்னு கூட தெரியல்ல) அதை போய் 18+ 🔞ரொமான்ஸ் எண்டுட்டிங்க. அதைத்தான் ஏத்துக்க முடியல்ல. 18+ 🔞உங்க கதையில இருக்கு அது ரொமான்ஸா இல்ல, வன்னபுணர்வா 😡😡😡 இருந்திட்டு.

ரொம்பவே அழுத்தமான கதை😭😭, மனதை அசைச்சிட்டு😤😤, ஒரு கட்டத்தில கதைக்கு ஒழுங்கான ஒத்துளைப்பு வரல்லன்னு பீல் பண்ணிணீங்க😠😠. நான் உங்க எபி ஒடயே பயணிச்சன்🥺🥺. சமூக பிரச்சனைய அழகாக சொல்லிட்டிங்க😜😜. சூப்பர் பேபி🥰🥰😍

இந்த கதை இந்த போட்டியுல 🌷🌷வெற்றி🌷🌷 பெற 💐💐💐வாழ்த்துக்கள்💐💐💐

இந்த கதைய படிக்க விரும்பினால் லிங்👇

Last edited:

Tqq so much sis... Unmai thaan intah mathri இப்பவும் nadanthuttu தான் இருக்கு நம்மை அதை கடந்து வந்துட்டு தான் இருக்கோம்.. ரொம்ப ரொம்ப நன்றி அக்கா... வாசுவின் மூலம் தண்டனை கொடுத்ததால் இது கம்மியாக தெரிகிறது அக்கா... மிக்க நன்றி அக்கா... ❤️❤️❤️❤️❤️
 
ஒவ்வொரு ud podum pothu உங்களின் ஆதரவு ரொம்ப அதிகம் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.. விரல் விட்டு எண்ணி vidum அளவிற்கு தான் sis படித்தார்கள் அது தான் கஷ்டமா இருந்தது
 
Eni padipanga
 
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#இதயத்தில் உன் கா(த)ல் தடம்

கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.. தனக்கு என்ன நடந்ததுனு நாயகி தேடி கண்டுபிடிக்கறது தான் கதைக்களம்..

இதயா - பெற்றோர் இருந்தும் தனிமையாக வளர்ந்தவள்.. ஆனால் திடீரென்று பெற்றவர்கள் தன்னுடனே இருக்க, அதன் காரணத்தை அறிந்து கொள்ள முயல்கின்றாள்.. தனக்கு என்னமோ நடந்திருக்கிறது அதனால்தான் பெற்றவர்கள் தன்னுடன் இருக்கிறார்கள் என்று அவர்களின் மூலமே அறிந்து அதனை கண்டுபிடிக்க முயல்கிறாள்..

இவளின் வாயாடித்தனம்😍😍😍😍 அதுவும் ஓயாமல் பேசும் அழகு😍😍😍😍😍 இப்படிப்பட்ட பெண்ணிற்கா இந்நிலை..????

சுதன் - அடேய்ய்ய் பொண்ணை பார்த்தா சைட்டடிச்சுட்டு அப்படியே மறந்தரணும்.. நீ என்னடான்னா அதையை எல்லாருகிட்டயும் சொல்லி வெச்சுருக்க கொடுமைடா..

ஈஷ்வர் - காமாட்சி: சுதனுக்கு நல்ல பெற்றவர்கள்.. அதுவும் சுதன் அஞ்சு மணிக்கு எழுப்பி விட ஈஷ்வர் கிட்ட சொல்லுவாரே அதுக்கு அவர் பதில் கூட "உன்னைய நான் நாலு மணிக்கு எழுப்பி விடறேன்.. நீ என்னைய மூனு ஐம்பத்து அஞ்சுக்கு எழுப்பி விட சொன்னேன்ல.?" அல்டிமேட் யா..

இனி யாராவது நேரமா எழுப்ப சொல்லட்டும் நானும் இந்த method a follow பண்ணிக்கறேன் ஹஹஹஹஹஹ..

சுந்தரம் - மீனாட்சி: இவங்க மேல் எனக்கு வருத்தம்.. பெத்த பொண்ணு சொல்றதை கேட்கறதை விடவா அவங்களுக்கு பிஸ்னஸ் பெருசா போய்ருச்சு.. அதன் பலன்😔😔😔😔

வாசு : நல்ல பிரெண்ட் இதயாவுக்கு.. ஆனா அவனுக்கு நடந்த கொடுமை😔😔😔😔😔

பெண் பலாத்காரம் மட்டுமில்ல ஆண் பலாத்காரமும் சமூகத்தில் கவனிக்க பட வேண்டிய ஒன்னு.. இதையை இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்லிருக்கலாம் என்பது என் கருத்து..

கதை அருமை டியர் 😍😍😍😍😍 போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍😍😍
 
அடுத்த முறை இன்னும் அழுத்தமா கொடுக்க முயற்சி seyyaren❤️❤️❤️❤️❤️
 
சுத்தனை திட்டதீஙகா பாவம் அவன்
 
#NNK

#கௌரிவிமர்சனம்

#இதயத்தில்_உன்_கா_த_ல்_தடம்

வித்தியாசமான கதைக்களம் 🥰🥰🥰🥰

இதயா - இவளை சுத்தி தான் கதை, குறிப்பிட்ட நினைவுகளை இவ மறக்க, அதை தேடிய இவளோட பயணம் தான் கதையே......

ரொம்ப கலகலப்பா, துறுதுறு இருக்கற இவ கேரக்டர் ரொம்பவே பிடிச்சது🤩🤩🤩🤩🤩

இவளுக்கு இப்படி நடந்து இருக்க வேணாம்🤧🤧🤧🤧

பெத்தவங்க ஓட சின்ன அலட்சியம், எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு அவங்களை🙄🙄🙄🙄

சுதன் - இவனை சிம்பிளா சொல்லனும்னா சரியான ஓட்டைவாய்😒😒😒😒

அவளுக்கு ஹெல்ப் பண்ணி கூடவே இருக்கறது எல்லாம் ஓகே தான், ஆன அவளுக்கு நடந்ததை இப்படியா எல்லார்கிட்டயும் சொல்லுவா😬😬😬

சுதன் அப்பா அம்மா- செம்ம கேரக்டர் இவன் அப்பா 😆😆😆😆😆

தன் தொழிலை மகன் பார்க்கவில்லை அப்படினு கவலை இருந்தாலும், ஒரு கட்டத்தில் வேலையை விட்டு இவனே வரும் போது அவர் சொன்னது…

" அஞ்சி வருசம் படிச்சது கடையில் பொட்டலம் கட்ட இல்ல சைட்ல கட்டடம் கட்ட"

இந்த மாதிரி மகனை புரிந்த அப்பா எல்லாருக்கும் கிடைக்காது……

இவன் அம்மாவும் சூப்பர் தான் அதுவும் அந்த பேய் ஓட்டற சீன் 😂😂😂😂

மீனா & சுந்தர் - இதயா ஓட அப்பா, அம்மா.,

எதுக்கு இவளோ ஓட்டம், பணம் தேவை தான் அதுக்குனு மகள் கூட கொஞ்ச நேரம் கூட செய்யலைனா எப்படி?????

அட்லீஸ்ட் அவ சொல்லும் போது ஆவது அதை காது கொடுத்து கேட்டு இருக்கலாம்🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

அதுக்கு இவங்க கொடுத்த விலை😱😱😱😱😱😱

ஜானகி - இவங்கள என்ன சொல்றது, இவங்க கொஞ்சம் தெளிவா இருந்து இருக்கலாம்😒😒😒😒

ஏமாத்திட்டு போனவன், ரொம்ப வருஷம் கழிச்சு வரான் அப்படினா அவனை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏத்துக்கரது காதல் இல்ல பைத்தியக்காரத்தனம்🤦🤦🤦🤦

வாசு - இதயா ஓட நண்பன், அண்ணன், எல்லாமே இவன் தான்……ஆரம்பத்தில் இவன் ஒதுக்கம், வேற மாதிரி நினைச்சேன், ஆன கண்டிப்பா இப்படி எதிர்பார்க்கலா😱😱😱😱

கடைசில நீங்க சொன்ன விசயம் எல்லாம் ரொம்ப ஆச்சரியமா இருக்கு, நம் நாட்டிலும் நடைமுறைக்கு வந்தா நல்ல இருக்குனு நினைக்கறேன்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Wow wow wow
 
Tqq so much dr
 
உங்களுக்கு இந்த கதை பிடித்ததே ஆனந்தம்
 
நன்றிகள் பல சிஸ்டர்
 
Top