கௌசல்யா முத்துவேல்
Well-known member
NNK 35 - தித்திக்கும் தேனருவி
ஆழமான காதல் கதை!!.. காதலித்தவளின் சம்மதம் மட்டும் போதாமல் அவளின் குடும்பத்தாரின் சம்மதத்திற்காக காத்திருக்கும் அவன்!!!.. அவனைத்தவிர வேறு யாரும், எதுவும் தனக்கு வேண்டாம் என குடும்பத்தாரையே தள்ளி வைக்கும் அவள்!!..
காதலுக்காக காதலிப்பவர்களை தள்ளி வைக்கும் இவர்களின் காதலை என்னவென்று சொல்ல!!??...
அழ மாட்டேன் என அழுகையை அடக்கி சிரிக்கும் பொழுதுகள், காலையில் கேக்கும் குரல், பால் பொங்கல் இவை அனைத்தும் இவர்களின் காதலின் ஆழத்தை அழுத்தமாக சொல்லும் தருணங்கள்!!..
ஒரு பெயரே அடக்கி வைத்த உணர்வுகளை தட்டி எழுப்பும் என சொன்ன தருணங்கள் வார்த்தையில் சொல்ல முடியாதவை!!..
வார்த்தைகளில் வலியை சொல்லி, கண்ணீரில் கரைப்பவர்களின் வலியை உணர முடியும், ஆனால் மௌனமான வலியை யார் உணர்வது??... மௌனமான வலிகளையும், தவிப்புகளையும் உங்கள் எழுத்துக்களால் உணர வைத்தது அபாரம்!!...
தேடி வரும் காதலை தள்ளி நிறுத்தும் வலியை உணர வைத்த இடம் அசத்தல்!!..
முதல் சந்திப்பு காட்சியை விளக்குவதும், அந்த சந்திப்பின் படத்தை விளக்கும் காட்சிகள் ரசிக்க வைத்தது!!..
இருபக்கத்தின் நியாயங்களை எடுத்துரைத்த விதம், நிதர்சனங்களை சொன்னது, ஆசைப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்த விதம் என அனைத்தும் அருமை!!..
அண்ணனாகவும், நண்பனாகவும் இருபக்கமும் இருவரையும் அரவணைத்து சென்றவனை ரொம்ப ரொம்ப பிடித்தது!!..
இறுதிவரை நிதர்சனங்களை சொல்லி, வலிகளை சொல்லி, ஆழமான காதலை அழுத்தமாக சொல்லி கதையை நகர்த்தி சென்ற விதம் அத்தனை தித்திப்பாய்!!!..
அருமையான கதை!!... வெற்றிபெற வாழ்த்துகள் எழுத்தாளரே
!!!..

தித்திக்கும் தேனருவி (NNK_35) (கதைத்திரி)
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்... கதையின் தலைப்பு : தித்திக்கும் தேனருவி நாயகன் : தேவதிரன் நாயகி : தேனருவி ஒன் லைன் : காதல் காதல் காதல் மட்டுமே! நேசம் சுமக்கும் இரு நெஞ்சங்கள், கொள்ளை கொள்ளையாய் காதலை கொட்டிக்கொடுத்திட வேட்கை இருப்பினும்... விலகி நிற்பது எதனாலோ? நீங்களும் நானும்...
narumugainovels.com