#rasha_review 29
#காணாமல்_கண்கள்_நோகின்றதோ
#NNK26
அழகான இலங்கைத் தமிழுடன் பயணமான கதை
. ரைட்டர் கண்டிப்பாக இலங்கையர் தான், ஒரு இடத்தில் கூட வேற மொழி வராமல் எழுதி உள்ளீர்கள்

.
என் மனதுக்கு நெருங்கமாக இந்த கதை இருந்தது

என்று நான் ஏர்லியாவே சொல்லி உள்ளேன். எழுத்து மிகவும் அருமையாக இருந்தது
. சான்சே இல்ல
.
யாருக்கு யார் எண்டு கடவுள் தான் முடிவேடுப்பான்
, உங்க கதையில இருந்து நிறைய விடயங்களைப் புரிந்து கொண்டுள்ளேன்
.
துஷி
ரிஷி சூப்பர் பொருத்தம் பட் கடவுளுக்கு தான் அதை நிலைச்சு வைக்க பிடிப்பு இல்லாம போயிட்டு.

ரிஷி போல் கணவன் எத்தனை பேருக்கு அமைவாங்க என்று தெரியல்ல
, பட் ஹூ ஸ் ஜெம் தான்

. துஷி அவ பழைய காதலை சொல்லுவா அதை பத்தி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம அவ காதல தனக்கு கிடைக்க வேண்டும் என்று ரிஷின் காத்திருப்பு செமையா

இருக்கும். துஷியின் மன மாற்றம் பிடித்து தான் இருந்தது. ஆனா ரியல் லைப்பில் இப்படி நடக்குமான்னு தான் தெரியல்ல


.
தேவா ஒரு முட்டாள்
, அனால் ரொம்ம லக்கி
. கிட்ட வந்த பொக்கிசத்தை தொலைச்சிட்டு அமைதியா பாத்திட்ணு இருப்பான்
, பட் கடவுள் அதே பொக்கிசத்தை அவனுட்ட சேர்கிறது தான் இங்க டுவிஷ்டே
. தேவா மேல கோபம்
தான் எனக்கு ஏன் என்றால் துஷியின் வலி புரிஞ்சதால
.
கணவனை இழந்த பெண்களின் நிலமை எத்தனை வகையான டெக்நோலொஜி வந்தாலும் மாறாது

( பட் இலங்கையில அந்த சம்ரதாயம் குறைவாதான் இருக்கு எண்டு நம்புறன்

). எல்லா இடங்களிலும் பெண்களின் நிலை தான் மட்டம் தட்டப்படுகிறது

.
தேவா மேல கோபம் இருந்தாலும் கடைசில அவன் செய்த செயல் ரொம்ப பிடிச்சு இருந்தது
. சுயநலமா 
இல்ல அவன் கண்ணமாக்காகவா இல்லை அந்த குழந்தைக்காகவா என்று தெரியல்ல பட் அவன்ட அதிரடி பிடிச்சு இருந்துச்சு

.
திவ்யதர்சினிய தேவா ரொம்பவே தேவைக்கு யூஸ் பண்ணிட்டான்
. சும்மா போனவளுக்கு லவ் சொல்லி உசுப்பி விட்டுட்டு கல்யாணம் வரை வந்து அவளை ஏமாத்திட்டான்
. பெண்ணவளின் மனதை புரிந்து கொள்ளவில்லை

. பெண்களின் மனசு ஆண்களுக்கு கிள்ளு கீரை தான்
.
அழகான குடுப்ப பாங்கான கதை, காதல்
, காதல் தோல்வி
, ஏமாற்றம்
, இழப்பு,
குற்றம்
, பாசம்
என்று எல்லா வகையான கலவையும் சேர்ந்த கதை. படிக்க தொடங்கியதும் படிக்கவே தூண்டியது
. லாஸ்டா எபி போட்டாலும் ஒரு நாளைக்கு 2,3 எபி இறக்கி முடுச்சுட்டிங்க

. பார்ட் டூ கண்டிப்பா வந்தே ஆகனும்
. நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன்

.
இந்த கதை இந்த போட்டியில்
வெற்றி 
பெற 
வாழ்த்துக்கள்
.
இந்த கதை படிக்க விரும்பினால் லிங்

#காணாமல்_கண்கள்_நோகின்றதோ
#NNK26
அழகான இலங்கைத் தமிழுடன் பயணமான கதை





என் மனதுக்கு நெருங்கமாக இந்த கதை இருந்தது







யாருக்கு யார் எண்டு கடவுள் தான் முடிவேடுப்பான்




துஷி

















தேவா ஒரு முட்டாள்












கணவனை இழந்த பெண்களின் நிலமை எத்தனை வகையான டெக்நோலொஜி வந்தாலும் மாறாது









தேவா மேல கோபம் இருந்தாலும் கடைசில அவன் செய்த செயல் ரொம்ப பிடிச்சு இருந்தது







திவ்யதர்சினிய தேவா ரொம்பவே தேவைக்கு யூஸ் பண்ணிட்டான்









அழகான குடுப்ப பாங்கான கதை, காதல்
















இந்த கதை இந்த போட்டியில்








இந்த கதை படிக்க விரும்பினால் லிங்

