கௌசல்யா முத்துவேல்
Well-known member
NNK 27 - விதிகள் பிழையானால்
சமுகத்தில் பெண்களுக்கு இன்றியமையாத கருத்தை சொல்லும்!!... மனிதர்கள் செய்யும் சதியை விதி என பெயர் கொண்டு வரும் துன்பங்களில் இருந்து மீண்டு வரும் பெண்ணவளின் கதை!!!..
ஒரு பெண்ணிற்கு கல்வி எவ்வளவு முக்கியம், யாருமே இல்லாத நேரத்தில் கல்வி என்னெல்லாம் கொடுக்கும், எப்படியெல்லாம் உறுதுணையா இருக்கும் அப்படின்னு ரொம்ப ரொம்ப தெளிவா சொல்லிருக்காங்க எழுத்தாளர்!!..
பெண் பிள்ளையை சுமையாய் பார்க்கும் அப்பா, தொல்லையாய் நினைக்கும் அண்ணன், சுயநலமாய் இருக்கும் மாமியார் அப்படின்னு எத்தனை உறவுகள் பொய்த்து போனாலும் கனவன் அப்படிங்குற ஒரு உறவால எல்லாத்தையும் தாங்கிக்க முடியும்னு இருக்கலாம்!!!...
அனால் கனவனும் பொய்த்து போறது கொடுமை!!... அதுவும் அவள் அனுபவித்ததெல்லாம் படிக்கவே சகிக்கலை!!!... பார்க்குறவங்களுக்கு, கேக்குறவங்களுக்கு சின்னதா தெரியலாம், இதெல்லாம் ஒரு விஷயமான்னு தோனலாம் ஆனால் அனுபவிக்குறவங்களுக்கு தான அதோட வலியும், தாக்கமும் தெரியும்!!!...
எல்லாத்தையும் கடந்து அவளோட முடிவை அவளோட அம்மாவும், உறவுக்காரர்களும் துணை நின்ற விதம் அசத்தல்!!!.. இதுபோன்று முடிவு எடுக்க தயங்கும் பெண்களுக்கு அத்துனை நம்பிக்கை கொடுக்கும் காட்சி!!..
அவளுக்கு இருக்கும் அழுத்தங்களை கடந்து வருவதை விளக்கும் காட்சிகள் அருமை!!!.. அவளின் வெற்றியை இயல்பாய், யதார்த்தமாய் எடுத்துரைத்த விதம் அசத்தல்!!..
ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொன்ன பழமொழிகள், பொன்மொழிகள், தமிழ் பாடல்கள், திருக்குறள்கள் எல்லாமே அத்தனை பொருத்தமாய், சிறப்பாய் இருந்தது!!!... ரொம்ப ரொம்ப பிடித்தது!!!..
தேவையான, சரியான கருத்தை தெளிவாக சொல்லும் கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே
!!..

விதிகள் பிழையானால்! -கதைத்திரி
விதிகள் பிழையானதால் விதி தலைகீழான ஒரு பெண்ணின் கதை
narumugainovels.com