#rasha_review 31
#மறைமதி_வாழ்வின்_நிறைமதி_அவள்
#NNK32
சற்றும் எதிர்பார்க்காத கதையின் நிறைவு
. கதைய பார்ட் 2 காக வெயிட் பண்ண வச்சிட்டிங்க

.
சிவகர்ணிகா
சிவந்ந்தன் பொருத்தம் சூப்பர் தான்
, லவ் உம் சூப்பர் தான் பட் புரிந்துணர்வு தான் இல்லாம போச்சு

.
இருவரும் பாஸ் ஸ்டாபா இருக்கும் போது இருந்த புரிந்துணர்வு

திருமணத்தின் பின் இல்லாம போயிட்டு

.
கர்ணிகா அக்காக்காக பார்கிறாள்
, ந்ந்தன் தம்பிக்காக பார்கிறான் 
இரண்டு பேரும் இல்லாம மோனவங்களை நினச்சுகிட்டு இருக்கிறவங்களை வதைக்கிறாங்க
.
அவசர அவசரமா காதல்
சொல்லி, அவசர அவசரமா கல்யாணம் 

பண்ணி, அவசர அவசரமா பிரியுறாங்க

.
இவங்க பிரச்சனைய தீர்த்து தான் கதைய முடிப்பிங்க என்று எதிர் பார்த்தேன்
. இப்படி பண்ணிட்டிங்களே


எனது கருத்து ரெண்டு பேருலையும் தப்பு இல்ல
. அவ காதலை ஏத்துகிறதும் ஏத்துகாம போறதும் அவ விருப்பம் அதுக்கு அவன் குடிச்சட்டு அக்சிடன்ட் படுறது அவன் பிழை

. அதுல அவள்ள கோபிக்க என்ன இருக்கு

. அடுத்தது ஆக்சிடன்ட் பண்ணினது அவன் தம்பி
, அவ அக்கா செத்தது அவனால் இவ எதுக்கு ந்ந்தன் மேல கோப்ப்டுறாள்
. சில்லி ரீணனுக்காப ரொண்டும பிரிஞ்சு போகுதுங்க

.
இனி என்ன பார்ட் 2 ல அவக்கு குழந்தை
இருக்கும்
, ந்ந்தனுக்கு தெரியாம இருக்கும் 
அப்றம் சேருவாங்க இதானே
. ராட்டர் ஜீ ஒரு டவுட் உங்க கதை 25000 வேட்ஸ் வந்துச்சா??? ரொம்ப சின்னதா இருக்கிற மாதிரி பீல் ஆவுது

.
அடுத்தது என்ன நடக்கும் எனும் ஆவல் இருக்கிறது
. பார்ட் 2 போடும் போது லிங் போட்டுங்க

.
இந்த கதை போட்டியில

வெற்றி 

பெற 
வாழ்த்துக்கள்


இந்த கதை படிக்க விரும்பினால் லிங
#மறைமதி_வாழ்வின்_நிறைமதி_அவள்
#NNK32
சற்றும் எதிர்பார்க்காத கதையின் நிறைவு





சிவகர்ணிகா







இருவரும் பாஸ் ஸ்டாபா இருக்கும் போது இருந்த புரிந்துணர்வு






கர்ணிகா அக்காக்காக பார்கிறாள்





அவசர அவசரமா காதல்








இவங்க பிரச்சனைய தீர்த்து தான் கதைய முடிப்பிங்க என்று எதிர் பார்த்தேன்





எனது கருத்து ரெண்டு பேருலையும் தப்பு இல்ல















இனி என்ன பார்ட் 2 ல அவக்கு குழந்தை











அடுத்தது என்ன நடக்கும் எனும் ஆவல் இருக்கிறது





இந்த கதை போட்டியில











இந்த கதை படிக்க விரும்பினால் லிங

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -13
இருவரின் எண்ண அலைகளும் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே இருந்தது. இருவருமே மற்றவரை ஏமாற்றி விட்டார்கள் என்ற எண்ணமே மிகுந்து இருந்தது. தன் தம்பியின் மரணத்திற்கு அவள் தான் காரணம் என்று சிவனந்தன் மனதில் பதிந்து விட்டது. இதற்காகத் தான் நேற்று அத்தனை வாதம் செய்திருக்கிறாள் என்று தப்பு தப்பாக யோசித்தான்...
www.narumugainovels.com