#rasha_review 32
#ஆகாச_கோட்டை
#NNK62
இந்த கதைய எழுதின ரைட்டர யாருன்னு தெரியல்ல, பட் அவங்களுக்கு ஒரு சலுயுட்

. ரொம்ப உணர்ச்சி பூர்வமா எழுதி இருக்கிங்க

. மனித வாழ்வில் நல்லவங்க கொட்டவங்க மட்டும் இல்ல
. மான் தோல் போர்த்இல புலிகளும் இருக்கும் எண்டு அழகாக சொல்லிட்டிங்க

.
நீங்க கேட்டிங்க எனக்கும் பொங்கல் வச்சு பேமஸ் ஆக்குங்க என்று
. நான் பொங்கல் வச்ச எல்லாமே ஹீரோ என்னும் பேரில் உலா வந்த அநியாயம் செய்தவங்க
. சொல்லப் போனால் அவங்க நல்லவங்க தான் ஒரு கிளு கிளுப்புக்கு நாயகிய கொடுமை படுத்தினவங்க

. உங்க கதையில ஹீரோக்கே இடம் இல்லாம போச்சே

.
முருகனுக்கு பொங்கல் வச்சு இருக்கலாம், அவன பொங்கல் வச்சு ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டு போக எனக்கு விருப்பம் இல்லை
. அடுத்தது கிருஸ்ணன் இவனுக்கு பொங்கல் இல்ல பொங்கல் பானைக்குள்ளையே இவன வச்சுடனும்

.
மலர் மாதிரி எத்தனையோ பெண்கள் கஷ்டப்படுறாங்க
. ஆனால் மலர் அவங்களுக்கு தண்டனையே கொடுக்கவில்லை
. அந்த தண்டனையை நான் பார்ட் 2 இல் எதிர் பார்க்கிறேன்
. பணம் படிப்பு இல்லாமல் இப்பவும் எத்தனையோ பெண்கள் பாலியல் தொல்லையில் கஷ்டப்படுறாங்க
. சிலர் அவங்க ஆசைக்கும் இணங்கி இருக்காங்க (லைக்க கிருஷ்ணனின் துடுப்பு ஒன்னு வருமே
).
நான் ஏற்கனவே சொன்னன் உங்க கதை படிக்கும் போது #கார்கி படம் ஞாபகம் வருகிறது என்று
. ஆம்பளைங்க மேல நம்பிக்கையே இல்லாம போகுது.
சில வேளை யொசிக்க தோனும் நம்ம வீட்டு ஆண்களும் நம்மிடம் நல்ல பிள்ளையாவும் வெளியில இப்படியும் இருப்பாங்களொ என்று. அந்த அளவுக்கு பாதிச்சு இருக்கு
.
கடைசி எபில தான் தொரிய வந்துச்சு அந்த மலருக்கு வயசு 16 என்று
. அந்த புள்ள அதுக்காவது இவனுகளுக்கு தண்டனை கொடுத்து இருக்ஙலாம்

. அதுவும் அவனுக்கு வேற பெண்டாட்டி புள்ள வேற இருக்கு
. இன்னும முருகனின் உண்மையான கதை தெரியவில்லை

. அப்பன போல தானே அவனும் இருப்பான்

.
நிலவில் ஒரு ஆகாச கோட்டை நீங்க ஒரு பெண் பாலியல் ரீதியாக கஷ்டப்படுவதை காட்டும் சந்தர்ப்பம வரவில்லை
, பட் அந்த நிலைக்கு உருவாக்கப் படுவதை சூப்பரா காட்டினீங்க
. அடுத்த பார்ட்க்கு ரொம்பவே ஆர்வமா இருக்கன்
. மலர ஒரு சிங்கப் பெண்ணா பார்க்க ஆசைப்ப படுறன்

.
இந்த போட்டியில உங்க கதை
வெற்றி
பெற 
வாழ்த்துக்கள்
. இப்படியான கருத்து சொன்னதே உங்களுக்கு 
வெற்றி 
தான்
இந்த கதையை படிக்க விரும்பினால லிங்