ரத்த ரங்கோலி 5 கடல் அலைகள் தன் முயற்சியில் சற்றும் தளராமல் மீண்டும் மீண்டும் கரை ஏற முயன்று கொண்டிருந்தது. ஆதி இமை மூடாமல் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவை அவன் கருத்தில் பதியவில்லை. அவன் பாதத்தை முத்தமிட்டு ஓடிச் செல்லும் அலைகள் சில்லென்ற உணர்வை ஏற்படுத்தியது. சென்னை மெரினா பீச்...
www.narumugainovels.com