எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள்...

Kalijana

Member
Hi Guys

ரொம்ப நாளாய் போடணும் போடணும்ன்னு யோசிச்சு டைம் இல்லாம போயிருச்சு

சரி இன்னிக்கு போட்டுடுவோம். இல்லனா மனசுல உறுத்திட்டே இருக்கும்ன்னு தான் post போட வந்தேன்.

இது review ஆ தெரியல but எனக்கு ஸ்டோரி படிச்சதும் என்ன feel இருந்துச்சோ அது share பண்ணுறேன்.

# மறைமதி வாழ்வின் நிறைமதி அவள்...

NNK -32

ஒரு Love Story தான் but அந்த love ல Depeth ஒன்னு இருக்கணும்னு நான் நினைப்பேன்.

அது இதுல இருந்துச்சுன்னா கேட்டா? அவங்க ரெண்டு பேரும் லவ் propose பண்ணதுல இருந்துச்சு..

அதோடு அந்த love சொன்னா feel நிஜமாவே ஒரு செம்ம feel அதுவும் நந்தன் ப்ரொபோஸ் பண்ணும் போது ஒரு மெல்லிய இசை குளிர் காற்று இப்படி அவன் love ஹே வர்ணிக்க மாதிரிதான் இருந்துச்சு ♥️😍♥️

அவன் நமக்கே ப்ரொபோஸ் பண்ணுறமாறி feel தான் கொடுத்துச்சு 😍

Full Episode ல இது தான் Highlight

And Episode 03 and 07 bestest Episode ah இருந்துச்சு ♥️

And இவங்களோட கதையில் நிறைய கதாபாத்திரங்கள்ன்னு இல்ல

ஆபீஸ், நந்தன் வீடு,வசந்தி அம்மா, கர்ணி, கர்ணி அம்மா, அப்பா, மகேஷ், மாயா வேதிகா, விஷ்வா இவ்ளோ தான் ஆனா நந்தன் கர்ணி சுற்றி தான் கதை நகர்ந்து கொண்டு போகும்.

And characters score பண்ணுற அளவுக்கு develop பண்ணலானாலும்.
நமக்கு உணர்வுகள் மூலமா நிறையவே கொடுத்து இருகாங்க கதையில்,

காளான், கடல்,மழை கண்ணீர் காதல் ன்னு இப்படி ஒவ்வொரு விஷயமும் நம்ம feel பண்ண வைக்கும்.

நந்தன் அவசரமா காதலை சொன்னாலும். சொன்னா விதம் அருமை 👌👌👌
அப்படியே cut பண்ணா பயபுள்ள கல்யாணத்துல வந்து நிக்கிறான்.
ஒரு உண்மையை தெரிஞ்சுக்கிட்டு தன் காதல் பறி போயிரும்னு பயத்துல அவன் டக்குனு கல்யாணம் பண்ணிட்டான்.

இது ஷாக் ஆ இருந்தாலும்.

அடுத்து என்னனு யோசிக்க வைச்சாங்க!

After mrg ரொமான்ஸ் லாம் கண் கூசாமல் ரசிக்குற மாறி இருந்துச்சு.

And ரெண்டு பேருக்கும் உண்மை தெரியும் போது கோபம் வருது okay bt நடுவுல இருந்தா காதலை மறந்துட்டு ரெண்டு பேருமே சண்டை போட்டு பிரிஞ்சது so sad writer அவங்களுக்கு யோசிக்க டைம் கொடுத்து இருக்கலாம்.

And இல்லாத ரெண்டு பேருக்காக இருக்கிற ரெண்டு பேரு வாழ்க்கை பத்தி யோசிக்காம பிரிஞ்சது என்னனு சொல்லுறது? அதற்கு பதில் writer தான் சொல்லணும்.

And final ஆ part 1 ஆ முடிச்சுட்டு part 2 க்கு lead கொடுத்து அருமையான முடிவு 👌 suppose நீங்கள் முடிச்சு இருந்திங்கனா சப்புனு தான் முடிவு இருந்து இருக்கும்.

அந்த முடிவு unexpected ஆ இருந்தாலும். இது தான் crt 👌

ஆக மொத்தம் எனக்கு இந்த செம்ம feel ஆ னா ஸ்டோரி ஆ இருந்துச்சு....

அவங்க Writing ல வர cute cute விஷயங்கள், dialogues லாம் நம்ம படிக்கும் போதே enjoy பண்ணுவோம். எதார்த்தம் நிறைந்த ஒரு movie பார்த்த feel தான் மறைமதி வாழ்வின் நிறைமதி அவள்...

நந்து ♥️கர்ணி பேரு பொருத்தம் போல் ஜோடி பொருத்தம் அருமை 👌

சரி இப்போ இந்த கதையில் என்ன miss பண்ண feel ன்னு சொல்லுறேன்.

Fisrt அவன் ஜெர்மன் போனப்போ கர்ணிக்கு gift ஏதும் spl ஆ வாங்கிட்டு வருவான் அதுல ஒரு episode வரும்னு நினைச்சேன் but நந்து கஞ்சன்னால அது miss ஆகிருச்சு போல!

Next Love சொன்னதுக்கு அப்பறம் உள்ள ஒரு மீட்டிங் ஒரு வெட்கம், சிரிப்பு, தனிமை இது எல்லாமே miss ஆகிருச்சு bcz love சொன்னதும் mrg ஆகிருச்சு...

And Mrg episode prosses ஒரு episode ஆ கல்யாணம் கலாட்டா இப்படியெல்லாம் ஏதும் இருக்கும்னு நினைச்சேன் அது miss ஆகிருச்சு....

அது எல்லாமே இருந்திருந்தால் இன்னுமும் இந்த ஸ்டோரி பாராட்டக்குறியதாய் மாறி இருக்கும்னு என் feel😊

And நம்மளே இவ்வளவு யோசிக்குறோம்.

எழுதின Writer யோசிச்சு இருக்க மாட்டாங்களா?

மத்தபடி இன்னும் வேணும்னு கேக்குற மாறி கதை கொடுத்து இருகாங்க 👌 13 episodes ah இருந்தாலும்.

சூப்பர் ஸ்டோரி happy read பண்ணிட்டு love feel பண்ணிட்டு பிரேக்கப் ம் feel பண்ணிட்டு part 2 க்கு wait பண்ணலாம்.

எனக்கு இதுல ஒரே ஒரு episode மட்டும் தான் கொஞ்சம் dull ஆ கொடுத்த மாறி feel ஆச்சு மத்தபடி 12 epi யும் முத்து முத்து ஆ இருந்துச்சு ❤️👌😍

Part 2 க்கு wait பண்ணுறோம். இதை விடவும் best ஆ superb ஆ கொடுங்கள். வாழ்த்துக்கள் Writer 😍
 

Padma rahavi

Moderator
ரொம்ப நன்றி sis. நீங்க சொன்னா மாதிரி காதல், கல்யாணம் எல்லாத்தையும் தனி தனியா கொடுக்க ஆசை தான். ஆனா நேர பற்றாக்குறையால (நிறையவே நேரம் கொடுத்தாங்க. என் சூழ்நிலை அப்போ எழுத முடில ) சீக்கிரமே முடிக்கிற மாதிரி ஆய்டுச்சு. இரண்டாம் பாகத்துல உங்க எதிர்பார்ப்புகள் எல்லாத்தையும் கண்டிப்பா பூர்த்தி செய்வேன் ♥️ நன்றி 🥰
 
Top