அத்தியாயம் 9 நிரஞ்சன் அவளை நோக்கி “இங்கே பாரு அழகி, குழப்பத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதாக இருக்காது, உனக்கு என்னோட உதவி எப்போதும் உண்டு, என்னால் முடிந்தவரை உனக்கு பக்கபலமாக இருப்பேன், அதற்கு நம் திருமணம் மட்டுமே முடிவாகாது. கோபாலனிடம் பலியாகாமல் தப்பிக்கும் சாமர்த்தியம் உன்னிடம்...
www.narumugainovels.com