S. Sivagnanalakshmi
Well-known member
நிசப்தம் காதல் கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். தீர்த்தன் ப்ரகி காதல் அழகு. தீர்த்தன் ப்ரகி ஊடல் அழகு. அதை புரிந்து அவளின் உணர்வுகளை காதலை புரிந்து அவனும் காதலோடு நடந்து கொண்டது சூப்பர்.பேச்சி கோகி மாதிரி டூ மச் இருக்கிறாங்க.பைரவன் சூப்பர். அப்பா மாமா கர்ணன் கியூட். மொத்தத்தில் கதை அருமை. சுவாரஸ்யமாக போகுது சகி. போலீஸாகவும் சூப்பர். வாழ்த்துக்கள் வெற்றி பெற. வாழ்க வளமுடன்.