மிஞ்சியின் முத்தங்கள் - 5 அதிவீரன் தன் உழைப்பில் தனக்கென்று வாங்கிக்கொண்டது அந்தக் கடையை மட்டுமே, ஒரு சூப்பர் மார்க்கெட் கொஞ்சம் பெரிதாக இருந்த கடையை வாங்கி மாற்றங்கள் செய்துகொண்டான். அணைத்து பொருட்களும் கிடைக்கும், பெரிதாகக் கடைகள் அங்கே இல்லாத நிலையில் அவனின் கடை நன்றாகவே சென்றது...
www.narumugainovels.com