ஆதவன் 5 "உன்னை அட்டாக் பண்ணினவங்க ஃபேஸ் எதுவும் நியாபகம் இருக்கா" என்ற ஆகாஷின் கேள்விக்கு, " " பதில் எதுவும் சொல்லாது இல்லை என்பதாய் தலையை மட்டும் அசைத்த ஆதித், தனது இரு கரங்களால் நெற்றியை பற்றியபடி அப்படியே கட்டிலில் தோய்ந்து அமர்ந்தான். இருவர் அவனை பின்னால் இருந்து தாக்கியது தவிர அதன்...
www.narumugainovels.com