அடுத்தடுத்த எபியில உங்க கேள்விக்கான பதில் கிடைக்கும். நாளை மீதி எபி வரும்.அவளுக்கு அப்படி என்ன பிரச்சினை???... நந்தினி, நவநீதன் தான் தப்பு செஞ்சிருக்காங்களா????... பாவம் மது!!... டாக்டரும் சரியில்லையே!!.. நம்பலாமா அவரை!??... அடுத்த எபிக்காக வெயிட்டிங்!!..
Thank you for ur valuable comments sisநந்தினி, நவநீதன் கேவலமான ஜென்மங்கள்!!... இப்படி ஏமாத்திருக்காங்க!!... பாவம் மது!!... அதை விட கௌதம் நிலைமை ரொம்ப மோசம்!!!... தெரிஞ்சா என்ன செய்வானோ!!??... அடுத்து மது அவங்கள்ட பேசுறதுக்காக வெயிட்டிங்!!
Thank you sisமது, கௌதம் முடிவு அசத்தல்!!... மது சூப்பரா பேசிட்டா!!... இந்த மாதிரி ஜென்மங்களை எப்பவும் திருத்த முடியாது!!... குழந்தைகள் தான் பாவம்!!... இந்த பாகத்துக்கான முடிவை இன்னும் தெளிவா கொடுத்திருக்கலாம்!!...
அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!!... வாழ்த்துகள்!!..
Thank you so so much for your valuable comments.#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK23
#தடம்மாறியதாரகையே
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
கதையின் தலைப்பிலேயே கதை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்..
EMA.. இது போன்ற கதைகள் படிப்பதற்கு எனக்கு பிடிப்பதில்லைஒருவிதமான பாரம் ஏறி விடும் மனதில் இப்படிப்பட்ட கதை படிக்கும் போது.. இந்த கதையின் இரண்டாம் பாகம் விரைவில் எழுதப்போவதாக ஆசிரியர் கூறியிருக்கிறார்.. படிக்க ஆவலாக இருக்கிறேன்.. துரோகம் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதையும் அவர்களுக்கு கிடைத்த அதிகப்படியான தண்டனை என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்...
நவநீதன் மது ராகினி கௌதம் நந்தினி இவர்களைப் பற்றிய கதை.. ஜீவ ரஞ்சன்... மருத்துவன்.. இவனின் ஆலோசனைகள் அனைத்தும் சூப்பர்இவன் மனம் என்ன ஆசைப்படுகிறது என்று இவனுக்கே புரியவில்லை இரண்டாம் பாகத்தில் இதற்கான விடை இருக்கும் என நம்புவோம்...
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck![]()
Thank you sisNnk23
தடம் மாறிய தாரகை
Extra marital affair தான் கதை. கதை முழுக்க வந்த ரெண்டு character அதும் நட்புக்கு துரோகம் பண்ற நந்தினி, கிளி மாறி பொண்டாட்டி இருந்தும் குரங்க தேடி போற ஹீரோன்னு பிபி ஏறிடுச்சு. எதையும் தாங்கும் இதயம் உள்ளவங்க தைரியமா படிங்க.
இந்த கதைக்குன்னு climax ah Last la antha நந்தினியையும் அந்த நவநீதனயும் பெரிசா தண்டிச்சு முடிச்சுருக்கலாம்னு தோணுச்சு.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.