ரத்த ரங்கோலி 6 பவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு பக்கம் ஆதி மறுபக்கம் கைலாஷ். இருவரும் பவனை முறைத்தபடி இருந்தனர். கடந்த இரண்டு மணி நேரமாக ஆதியும் கைலாசும் பேசியதில் காதில் ரத்தம் வராத குறைதான். “பவன் கடைசியா என்ன சொல்ற?” கைலாஷ் அதட்டலாகக் கேட்டான். “ உன் நல்லதுக்காக தானே...
www.narumugainovels.com