ஆதவன் நிர்மலா திருமணம் மிக எளிமையாகக் கோவிலில் நடந்தது, நிர்மலாவின் பெற்றோர் சொன்னது போலவே மகளுக்குக் கொஞ்சம் நகைகள் போட்டுச் சீர்வரிசை கொடுத்தனர், அதோடு அவர்களிடம் அவள் கொடுத்திருந்த அவளின் சம்பளத்தை அப்படியே அவளிடம் கொடுத்துவிட்டனர். திருமணம் எளிமையாக நடந்ததில் இருவருக்குமே கொஞ்சம் எரிச்சல்...
www.narumugainovels.com