அத்தியாயம் 13 நிரஞ்சனும் எழிலழகியும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர், அனைவரும் சென்றுவிட்டதால் தனிமையில் சிறிது நேரம் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். நேரம் நடுநிசியை நெருங்கி இருக்க “நிரு போகலாம், இப்பவே எனக்கு தூக்கம் வருது” என்றாள் அழகி தூக்க கலக்கத்துடன்...
www.narumugainovels.com