எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீயென் காதலாயிரு - கருத்து திரி

NNK-79

Moderator
ஹலோ பிரெண்ட்ஸ்

*நீயென் காதலாயிரு* கதையின் கருத்துக்களை வாசகர் இங்கே பதிவு செய்யுங்கள். ஒவ்வொரு கருத்தும் அத்தியாயம் விரைவாக வருவதற்கு வழிவகுக்கும்.

இந்திரஜித் - ப்ரியதர்ஷினி அவர்களோட காதல் கதையை வாசிக்க ரெடியா‌ ? சாதாரணமான குடும்பத்துக்குள் நடக்கும் இதமான கதை‌.
 
என்ன கடைசில இப்படி ஆயிடுச்சு!!. யாருதான் அந்த நகையை எடுத்தது?

yar eduthaa illai yar pazi podara🤧
என்ன கடைசில இப்படி ஆயிடுச்சு!!. யாருதான் அந்த நகையை எடுத்தது???
 
நல்ல ஆரம்பம்.....

பானுக்கு பிடிச்சது பிரியாவை....ஆன சிங்காக்கு கற்பகம் வீட்டு பக்கம் எண்ணம் இருக்கும் போலவே.....

ஜித்😆😆😆😆

Aww என்ன இப்படி ஆகிட்டு, சந்திர மறந்துட்டாலோ......
 
நல்ல ஆரம்பம்.....

பானுக்கு பிடிச்சது பிரியாவை....ஆன சிங்காக்கு கற்பகம் வீட்டு பக்கம் எண்ணம் இருக்கும் போலவே.....

ஜித்😆😆😆😆

Aww என்ன இப்படி ஆகிட்டு, சந்திர மறந்துட்டாலோ......
சிங்கமுதாதுவிற்கும் ப்ரியாவை பிடிக்கும்.😁
 
ச்சை இப்படியுமா இருப்பாங்க🙄🙄🙄🙄🙄

பாவம் இல்ல பிரியா🤧🤧🤧🤧🤧
 
கொஞ்சமா பாவம்.🙂
 
இப்படி சொன்ன யாருக்கா இருந்தாலும் கஷ்டமா தானே இருக்கும்......

பாவம் .....

சந்தியா என்ன ஓவரா😬😬😬😬😬😬
 
செம்ம அப்பா அம்மா ஜித்க்கு😍😍😍😍😍😍

ஜித் அப்பாவும் கடை வெச்சி இருக்காரா ?????

என்ன கடையா இருக்கும்?????
 
செம்ம அப்பா அம்மா ஜித்க்கு😍😍😍😍😍😍

ஜித் அப்பாவும் கடை வெச்சி இருக்காரா ?????

என்ன கடையா இருக்கும்?????
இல்லை கடைவியாபாரி அல்ல
 
சந்தோஷ் விலாவை லவ் பன்றானா?????

இவளாவது போய் கேட்பாள?????

யாரா இருக்கும் அது????
 
சூப்பர் பிரியாவை கண்டு பிடிச்சிட்டான்..

ஆன அவன் அப்பா அம்மா கிட்ட ஏன் இப்படி மூஞ்சி காமிக்கரான், பாவம் இல்ல.....
 
விலா ஏற்கனவே காண்டா இருக்கா....இவன் வேற போய் கேட்டு என்ன சொல்ல போராலோ 😂😂😂😂😂😂
 
விலா ஏற்கனவே காண்டா இருக்கா....இவன் வேற போய் கேட்டு என்ன சொல்ல போராலோ 😂😂😂😂😂😂
Hahaha காதல் 💔 break up ஆகுமோ
 
சூப்பர் பிரியாவை கண்டு பிடிச்சிட்டான்..

ஆன அவன் அப்பா அம்மா கிட்ட ஏன் இப்படி மூஞ்சி காமிக்கரான், பாவம் இல்ல.....
எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறு என்பது தான்
 
பிரியாக்கு தெரிஞ்சி இருக்கு.....

யாரா இருக்கும்????

எனக்கு ஏன் சந்தியா மேல டவுட் வருது.....
 
இப்பவும் சந்தியா மேல தான் டவுட் இருக்கு....

காரணம், பானு ஓட எல்லா பாசமும் அவளுக்கே கிடைக்குதுனு இருக்கலாம்.....
 
இப்பவும் சந்தியா மேல தான் டவுட் இருக்கு....

காரணம், பானு ஓட எல்லா பாசமும் அவளுக்கே கிடைக்குதுனு இருக்கலாம்.....
🤝🫂
 
வாவ் நா நினைச்ச மாதிரியே அந்த சந்தியா தான்😬😬😬😬😬😬

மோகன் நீங்க செம்ம சார்😍😍😍😍😍😍
 
சூப்பர்!!... சந்தியா பத்தி சொன்னது சூப்பர்!!... ஆனால் பிரியா அவ அத்தைட்ட கேட்டது ரொம்ப சரியான கேள்வி!!...

இந்தர் பேசியே கவிதாவை சம்மதிக்க வச்சுட்டான்!!... கல்யாணம் நல்ல படியா முடிஞ்சது!!... அடுத்த கல்யாணத்துக்கு வெயிட்டிங்!!!!..
 
இத்தனை அத்தியாயத்தித்திற்கும் ஒரே கமெண்ட்ஸ் ஆஹ் கோபால்‌.
 
இத்தனை அத்தியாயத்தித்திற்கும் ஒரே கமெண்ட்ஸ் ஆஹ் கோபால்‌.
படிக்குற ஆர்வத்துல மொத்தமா படிச்சுட்டேன்!!... நீங்க ஜெட் வேகத்துல கூட்டிட்டு போயிட்டீங்க.... அதான்🤪
 
இப்படி பொசுக்குன்னு முடிச்சுட்டீங்களே!!!... சூப்பர் சூப்பர்!!... இந்தரின் அதிரடி காதல் சூப்பர்!!... கடைசில சந்தியா கண்ணனால புரிஞ்சுகிட்டது நல்லா இருந்தது!!... நிறைவான முடிவு!!...
 
Top