santhinagaraj
Well-known member
பிறை தேடும் அழகே
விமர்சனம்
காதல், பாசம், சஸ்பென்ஸ், நிறைந்த ஒரு ஃபீல் குட் ஸ்டோரி.
பல ஆண்டுகள் வெளிநாட்டு வாசம் முடித்து தன் இல்லம் திரும்பும் அர்ஜுனுக்கு அவன் அப்பா அவனைக் கேட்காமலேயே கீர்த்தியை கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க முடிவு எடுக்கிறார்.
தன் தந்தையின் வழியிலேயே சென்று கடைசி நொடியில் ப்ரித்தீவியை கல்யாணம் முடிக்கிறான் அர்ஜுன்.
தனது சொந்த வீட்டிலேயே பைத்தியமாக நடிக்கும் பிரிதிவியை ஏற்க மறுக்கிறார் கார்த்தி, பிரித்திவியின் நடிப்பை பார்த்த ஒரு நாளிலேயே கண்டுகொள்கிறான். அர்ஜுன். அவளோட நடிப்புக்கு தர்ஷினி உதவி புரிய அதை அர்ஜுன் கேட்கும்போது சொல்ல மறுக்கிறான்.
பிரித்வி ஏன் சொந்த வீட்டுக்குள்ளேயே பைத்தியமாக நடிக்கிறாள் என்பது மீதி கதை.
பிரித்வி மீதான அர்ஜுனோட காதல் செம்ம

சொந்த குடும்பத்துக்குள்ள இருந்துகிட்டு ஹரிஷ் செய்ற செயல்

ஒரு தாயாக ஹரிஸோட செயலுக்கு கண்டிக்காமல் ஒரு பெண்ணா இருந்தும் அவன் கூட சேர்ந்து செயலுக்கு ஆதரவு கொடுக்கும் போது ஒரு பிரபாவதி மேல செம கோவம் வருது

துளசி என்னதான் பிள்ளையாக இருந்தாலும் ஒரு தவறு செய்யும் போது அவன எதிர்த்து நின்று போராடி உயிர் விட்டதை நினைக்கும் போது அவங்கள நினைச்சு பெருமையா இருக்கு

தயாளன்,ஆர்த்தி,பிரகாஷ், தர்ஷி இவங்களோட ப்ரித்வி மீதான பாசம் சூப்பர்

ஹரிஷ் பிரபாவுக்கு ப்ரீத்தி கொடுத்த தண்டனை ரொம்ப சரியானது.
ஆரு,ஹர்ஷா ரெண்டு பேரோட காதல் ரொம்ப அருமையா இருந்தது.
ஒரு பெண்ணோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அவள் மீது ஆசையை வளர்த்துக்கொண்டு வெறிபிடித்து நடக்கும் ஒரு சுயநல மனிதனின் சுயநலத்தால் ஒரு குடும்பத்தில் எவ்வளவு மாற்றங்கள் என்பதை ரொம்ப அருமையா எடுத்து சொல்லி இருக்கீங்க சூப்பர்

ப்ரித்வியின் வயிற்றில் துளசி மகளாக பிறக்கும்படி காட்டியது ரொம்ப நிறைவாய் இருந்தது.
நவிலன் தன்னுடைய ஈகோவால் மயூரியை விலகி இருந்து கஷ்டப்படுத்தி அர்ஜுனின் அறிவுரையை ஏற்று அவளை சமாதானப்படுத்தி காதலை வெளிப்படுத்தியது விதம் சூப்பர்

எல்லா ஜோடிகளுடைய பிரச்சனையும் தீர்த்து எல்லாருக்கும் மகிழ்ச்சி அள்ளிக் கொடுத்து நிறைவாக கதையை முடித்தது சூப்பர்

வாழ்த்துக்கள்