பார்த்தவி-05 இங்கே ஆபீஸிலிருந்த ராகவோ மிதிலாவை சந்தித்து வந்தபிறகு அவளது ஞாபகமாகவே இருக்க, அவனால் அவளின் மன்னிப்பை இறைஞ்சும் கடைவிழிப்பார்வையை மட்டும் மறக்கமுடியவில்லை..! ஆம்..! அந்தப்பார்வையில் என்ன கண்டானோ..? ஒவ்வொரு நொடியும் அவன் மண்டைக்குள் வண்டாய் குடைந்துகொண்டிருக்கிறது அவளது...
www.narumugainovels.com