பார்தவி -07 இங்கே மிதிலாவிடம் பேசிய குழப்பத்துடனே மறுநாள் அலுவலகத்திற்குச்சென்ற நந்தனோ, ராகவ் அன்று வழக்கத்திற்குமாறாக தாமதமாக வந்ததைக்கண்டு ராகவ்வை கண்டித்தபடி, “உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க..? ஆபீசுக்கு வர டைமாடா இது..? மணியைப்பாரு 11 ஆயிடுச்சு..! எப்போவும் எனக்கு முன்னே கிளம்பி...
www.narumugainovels.com