எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

17.02.2024

NNK-28

Moderator
ud 12


 

NNK-72

Moderator
ஹாய் செல்லகுட்டிஸ்....

இன்னைக்கு உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் கதையின் அடுத்த யூடி போட்டு இருக்கேன்... வெங்கி அவன் நண்பர்களின் அட்டகாசங்களை படிக்க மறந்துடாதீங்க... அப்படி இரண்டு வரி கமெண்டு... சரி சரி போட்டு விட்டுறுவிங்க தெரியும் இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்....

களிப்பு ❤️ 5

Post in thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கதைத் திரி' https://www.narumugainovels.com/threads/10671/post-30188
 

NNK 97

Moderator
அழகில் தொலைந்தேன் ஆருயிரே ( விஷ்வாமித்ரன் - மேனகா ) எபி 21 படிங்க விமர்சிங்க நன்றி. இன்னும் 3 எபிகள்ல கதை முடிவடையும்.

 

Advi

Well-known member
அழகில் தொலைந்தேன் ஆருயிரே ( விஷ்வாமித்ரன் - மேனகா ) எபி 21 படிங்க விமர்சிங்க நன்றி. இன்னும் 3 எபிகள்ல கதை முடிவடையும்.

3 தானா?????
 

nilakalam36

Moderator


நீ தூரத்தில் நாணல் - கருத்து திரி https://www.narumugainovels.com/threads/10619/
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

"உன் நினைவிலே கரைகிறேன்!" கதையோட ஏழாவது அத்தியாயத்தைப் படிக்க இந்த இணைப்பிற்குள் செல்லவும்...

Post in thread 'உன் நினைவிலே கரைகிறேன்! - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10753/post-30920
 

NNK-79

Moderator

என்னடா இது? Facebook la link share ஆன மார்க் மாமா community standard கொடுக்கறார். இங்க share செய்றேன்​

அத்தியாயம்-9​

நீயென் காதலாயிரு​

 
வணக்கம் நண்பர்களே,

என் கதையின் ஏழாவது அத்தியாயத்தை தளத்தில் பதிந்து இருக்கேன். வாசிச்சு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு உங்கள்,
#NNK_07
#ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்

Post in thread 'ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10460/post-30932
 

NNK 67

Moderator
NNK-67
பாற்கரனில் உருகும் பார்தவி..!
 

NNK-65

Moderator
#நிலாகாலம்02
#NNK65

நெஞ்சே! செல்லாயோ அவனிடம்👦💘👧

செகென்ட் எபி அப்டேட் கண்மணீஸ்🌼

போன எபிக்கு கருத்து தெரிவித்த எல்லாருக்கும் நன்றி நன்றி🥰🫂

இதையும் படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க😍


NNK65☺️
 
Top