மிஞ்சியின் முத்தங்கள் 10 “ஆதி என்னப்பா இன்னும் அதையே யோசிச்சுட்டு இருக்கியா” என்று வந்து அமர்ந்தார் பார்வதி, பின்னால் தோட்டத்தில் மல்லிகை பந்தலின் கீழே அமர்ந்திருந்தான், நாளை நிச்சயதார்த்தம் இருக்க இப்படி யோசனையோடு அமர்திருப்பவனை பார்க்க வருத்தமாக இருந்தது. “ஒண்ணுமில்லமா” என்றான் அவரைப்...
www.narumugainovels.com