பார்தவி-10 திருமணம்முடிந்த கையோடு ராகவின் வீட்டிற்குவந்த புதுமணதம்பதிகளோ, முறைப்படி மற்ற சம்பிரதாயங்களை செய்துமுடித்து பால்பழம் அருந்திவிட்டு அமர்ந்திருக்க, நந்தனோ, வேலையாட்களை முடிக்கிவிட்டு ராகவின் அறையை தயார்செய்ய துரிதப்படுத்தினான்.. நந்தனின் செய்கையை கண்டுகொண்ட ராகவ்வோ, “என்னடா...
www.narumugainovels.com