எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

23.02.2024

NNK-95

Moderator
ஹேய் பங்காரம்ஸ்.. நான் தான் நறுமுகை உயிரே.. இனி கதை ரொம்ப வேகமா போகும்!

இப்போ "உயிரே உன்மத்தங்கொள்ளுதடா" கதையின் அத்தியாயம் - 11 இங்க..

 

NNK42

Member

ஹாய் பிரெண்ட்ஸ்,

NNK 42

கூடாரை வெல்லும்

அத்தியாயம் 5

தளத்தில் பதிந்து விட்டேன். வாசித்து விட்டுத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post in thread 'NNK42 கூடாரை வெல்லும் கதைத் திரி' https://www.narumugainovels.com/threads/11055/post-31803

 

NNK-79

Moderator
நீயென் காதலாயிரு -24
நீயென் காதலாயிரு -25(முடிவுற்றது)
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

"நீ இல்லா இடமும் எனக்கேது?" கதையோட இருபத்தி ஏழாவது அத்தியாயத்தைப் (ப்ரீ ஃபைனல் யூடி) படிக்க இந்த இணைப்பிற்குள் செல்லவும்...

Post in thread 'நீ இல்லா இடமும் எனக்கேது? - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10506/post-31850
 

NNK06

Moderator
தொடர்ந்து வரும் அனைவருக்கும் ௭னது மனமார்ந்த நன்றிகள்.. இதோ நவநீதனின் அவனியின் அடுத்த அத்தியாயம்.

அத்தியாயம் 18


Post in thread 'நவநீதனின் அவனி கதை திரி' https://www.narumugainovels.com/threads/10476/post-31883
 

NNK-100

Moderator

வணக்கம் நட்பூக்களே,

நான் தான் உங்க NNK 100,

மாலையிட்ட பந்தம் கதையோட 13வது அத்தியாயம் பதிவிட்டுள்ளேன் படிச்சுட்டு உங்க கருத்துகளை தவறாம சொல்லிட்டு போங்க தொடர்ந்து கதையை படிச்சு கருத்துகளை பகிர்ந்து ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

Post in thread 'மாலையிட்ட பந்தம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10560/post-31886

 

NNK-10

Moderator
#நிலாகாலம்_குறுநாவல்_போட்டி_02
#சாராவின்_ஜீபூம்பா
#மாயாஜால_ஜீபூம்பாவும்_சுட்டி_சாராவும்😉

ஹாய் செல்லம்😍

இதோ நான் வந்துட்டேன்🥳 நம்ம சுட்டி சாராவையும் ஜீபூம்பாவையும் கூட்டிக் கொண்டு வந்துட்டேன்🥳

சாராவின் ஜீபூம்பா கதையின் 11ஆம் எபிசோட் போட்டாச்சு🥳

படிச்சு பார்த்து எப்படின்னு சொல்லிபுட்டுப் போங்க செல்லங்களா😍🥳

#ஜீபூம்பா_11


அப்றம்..
Let's spell
Jee..boom..baa🥳🪄
 
அனைவருக்கும் வணக்கம் நான் நிலாக்கால ஹர்ஷினி NNK 9 அனலாக நீ! கைக்கிளையாக நான்! கதையின் திருப்புமுனை அனல் 15🔥 கதைத்திரிஇதோ👇🏻👇🏻

பதிலுக்கு காத்திருக்கும்,
நிலாக்கால ஹர்ஷினி NNK9

Snapchat-292154777.jpg
 
Top