பார்தவியே-11 இங்கே சாலையில், மனம்முழுக்க வலியோடு நடந்து சென்றுகொண்டிருந்த மிதிலாவை திடீரென்று ஒருகரம், அவளது கைகளைப்பற்றி காருக்குள் இழுத்துப்போட அதில் ஒருகணம் கண்கள் இருட்டிக்கொண்டுவர அதிர்ச்சியானவளுக்கோ, என்ன நடக்கிறது..? என்றே புரியவில்லை..! பின்னர், மறுகணமே சுயம்பெற்றவளோ அங்கு...
www.narumugainovels.com