பார்தவி-14 தான் தாயாகப்போகும் விஷயமறிந்து மனம்முழுக்க மகிழ்ச்சிநிறைந்தபடி, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குவந்த மிதிலாவோ, தான் கருவுற்றிருக்கும் விஷயத்தை தன் கணவனிடம் எவ்வாறுசொல்வது..? என்ற பயமும் தயக்கமும் மகிழ்ச்சியும் கலந்தநிலையில், தனது கைகளை பிசைந்தவண்ணம் யோசித்துக்கொண்டிருக்க...
www.narumugainovels.com