கௌசல்யா முத்துவேல்
Well-known member
ஆரம்பமே அதிரடியா இருந்தது!!... யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க, என்ன நடந்தது, எப்படி நடந்தது, இப்படி எந்த கேளவிகளுக்கும் பதில் தெரியாம, கெஸ் கூட செய்ய முடியாம ரொம்ப சுவாரஸ்யமா கதை நகர்ந்தது!!..
சாரதா மம்மி, நவாஸ், நித்தி இவங்க தான் எந்த சூழ்நிலையிலும் நிதானமா, தெளிவா முக்கியமா அடுத்தவங்க இடத்துல இருந்து அவங்களை புரிஞ்சு நடந்துகிட்டாங்க!!... அதனாலயே இவங்களை ரொம்ப ரொம்ப பிடித்தது!!..
ஈஸ்வரி கொஞ்சம் யோசிச்சு பேசலாம்!!... அப்பாவா இருந்துகிட்டு கொஞ்சமாவது பாசத்தோட இருந்திருக்கலாம்னு தோனுனது!!... அஞசலி சரியான அவசரம்!!... அவளோட அண்ணனை மாதிரி!!..
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் மெயின்டெயின் பன்னது ரொம்ப நல்லா இருந்தது!!... முக்கியமா யுவனியின் சில முடிவுகள், ரொம்ப தெளிவா, எதிர்காலத்தை யோசிச்சு எடுத்தது அசத்தல்!!...
நித்திலன் வாழ்க்கையையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போனும் நினைச்சு அவன் கிட்ட பேசுனது ரொம்ப ரொம்ப பிடித்தது!!... He is such a gentleman!!..
என்னை பொறுத்த வரைக்கும் இந்த கதையோட ஹீரோ, ஹீரோயின் எல்லாமே யுவனி தான்!!... கடைசி வரைக்கும் அவன் செஞ்ச தப்பை சாதாரனமா எடுத்துக்காமல் அவனை வச்சு செஞ்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம்!!...
ஆரம்பத்தில் இருந்து முடிவு எந்த தொய்வும் இல்லாமல் கதை நல்லா விறுவிறுப்பா இருந்தது!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே!!..