எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

05.03.2024

NNK-100

Moderator

ஹாய் டியர்ஸ்,

மாலையிட்ட பந்தம் கதையோட 21வது எபியை பதிவு செய்துட்டேன் படிச்சுட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸ் சொல்லிட்டு போங்க தொடர்ந்து லைக்ஸ் & கமெண்ட்ஸ் தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Post in thread 'மாலையிட்ட பந்தம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10560/post-33347

 

NNK-10

Moderator
#நிலாகாலம்_குறுநாவல்_போட்டி_02
#சாராவின்_ஜீபூம்பா
#மாயாஜால_ஜீபூம்பாவும்_சுட்டி_சாராவும்😉

ஹாய் செல்லம்😍

இதோ நான் வந்துட்டேன்🥳 நம்ம சுட்டி சாராவையும் ஜீபூம்பாவையும் கூட்டிக் கொண்டு வந்துட்டேன்🥳

சாராவின் ஜீபூம்பா கதையின் 15ஆம் எபிசோட் போட்டாச்சு🥳

படிச்சு பார்த்து எப்படின்னு சொல்லிபுட்டுப் போங்க செல்லங்களா😍🥳

#ஜீபூம்பா_15


அப்றம்..
Let's spell
Jee..boom..baa🥳🪄
 

NNK-65

Moderator
#நறுமுகை_நிலாகாலம்_02
#நெஞ்சே_செல்லாயோ_அவனிடம்
#அத்தியாயம்_06

மறக்காம கருத்தை ஷேர் பண்ணுங்க🥰

 
அனைவருக்கும் வணக்கம் நான் நிலாக்கால ஹர்ஷினி NNK 9 அனலாக நீ! கைக்கிளையாக நான்! கதையின் திருப்புமுனை அனல் 17🔥 கதைத்திரிஇதோ👇🏻👇🏻

IMG_20240229_092554.jpg

பதிலுக்கு காத்திருக்கும், நிலாக்கால ஹர்ஷினி NNK9
 

NNK-50

Moderator
வணக்கம் நட்புக்களே மன்னிக்கவும் அப்பாவிற்கு உடல் நலமில்லாமல் இருந்த காரணத்தால் சில நாட்களாக மருத்துவமனை வாசம் அதனால் பதிவுகள் இடமுடியவில்லை நாட்கள் குறைவாக இருப்பதால் தொடர்ந்து பதிவுகள் இட்டு கதையை நிறைவு செய்துவிடுவேன் என்று நம்புகிறேன் இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏

 
Top