ஆதவன் 16 "ம்ஹூம் எங்கேயும் போக மாட்டேன்" என்று மறுப்பாக தலையசைத்தவளை இறுக்கமாக முறைத்தவன், அவளது பார்வையில் இருக்கும் மாற்றம் தவறாக படவும், "சரி நானே போறேன்" என்ற ஆதி கதவை திறக்க முனைந்த நேரம் வருணிக்கா அவனை பின்னோடு இருக்கமாக அணைத்துக்கொண்டான். ஆனால் ஆதித்தோ வருணிக்காவின் அணைப்பை உணர்ந்த...
www.narumugainovels.com