எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் கனிரசமே

santhinagaraj

Well-known member
காதல் கனிரசமே

விமர்சனம்

நல்ல ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரி.

வெற்றி பிரவா ரெண்டு பேரும் பெரியவங்களோட கட்டாயத்தில் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டையோடவே சுத்திக்கிட்டு இருக்காங்க ஆனா இதுல பெரிய விஷயம் என்னன்னா அவங்க வாய் மட்டும்தான் சண்டை போடுது தவிர கண்ணும் கையும் வேற வேலையும் செஞ்சிட்டு இருக்கு 😂😂😂

வெற்றி பிரவா ரெண்டு பேருமே மனசுக்குள்ள காதல் இருந்தாலும் வெளியில் காட்டிக்காம ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுட்டு இதுல வெற்றி கொஞ்சம் மேல போய் எனக்கு கல்யாணம் ஏற்கனவே ஆயிருச்சு முதல் பொண்டாட்டி இருக்கான்னு சொல்ல வெற்றி மேல பிரபாக்கு மட்டும் இல்ல படிக்கிற நமக்கும் கோவம் வருது.

ஒவ்வொரு வாட்டியும் முதல் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு பிரபாவ நெருங்கும்போதெல்லாம் அருவின்னு சொல்லி அவ மனசு ரொம்ப உடைக்கிறான் வெற்றி 😡😡😡

வெற்றிக்கு உண்மையிலேயே முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சா? முதல் பொண்டாட்டி இங்கே இருக்காளா?அவ யாருன்னு? கேள்விகளோட கதையை ரொம்ப சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்காங்க.

அருவி யாருன்னு தெரிஞ்ச பிறகு வெற்றியை வச்சு செய்யும் பிரவா சூப்பர் 👌👌👌

வெற்றி பிரபா இவங்க ரெண்டு பேருக்கும் கவி அருள் இவங்களோட நட்பு ரொம்ப அருமையா இருந்தது
👏👏👏

தவளைக்கு தன் வாய் தான் வினை அப்படி என்ற மாதிரி வெற்றிக்கு அவன் வாய்தான் சனி ஒவ்வொரு வாட்டியும் பிரபாகிட்ட வாய் விட்டுட்டு அவகிட்ட கெஞ்சி கொஞ்சம் சீன்கள் ரொம்ப ரசிக்கும் படியா இருந்தது 😍😍

பாம்புக்கு பல்லுல விஷம்னா சொன்னா இந்த மந்தாகினி நாகத்துக்கு உடம்பு முழுக்க விஷம். அம்மாவும் பொண்ணும் சேர்ந்து செய்யுற வேலைய பார்க்கும்போது இவங்களை நல்லா நாலு போடு போடணும்னு தோணுது. அந்த வேலைய பாட்டி நல்லா செஞ்சாங்க.

நாகம் மந்தாகினி ரெண்டு பேருக்கும் பாட்டி கொடுக்கும் கவுண்டர்களும் வசை மொழிகளும் செம்ம 👌👌

நிறைய கேரக்டர்கள் இருந்தாலும் எல்லா கேரக்டரையும்நல்லா வழிநடத்தி கதையின் தேவைக்கு ஏற்ப பொருத்தி கொண்டு போனதுதான் சூப்பர் 👌👌👌

வெற்றி பிரவா ரெண்டு பேரும் ஒருவருக்காக ஒருவர் யோசித்து காதலே வெளியில் காட்டிக்காம இருந்தாலும் அவங்களோட காதல் ரொம்ப அருமையா இருந்தது .

எல்லா காதல் ஜோடிகளையும் ஒன்று சேர்த்து கதையை ரொம்ப நிறைவா மகிழ்ச்சியோட முடிச்சது சூப்பர் 👌👌👌

அருமையான காதல் கதை😍

வாழ்த்துக்கள் 💐💐💐💐

எழுத்து நடை நல்லா இருந்தது அங்கங்க சின்ன சின்ன எழுத்துப் பிழைகள் இருந்தது அதை கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க
 
NNK-52

Moderator

Thank you akkaa.... எனக்கு வந்த முதல் பெரிய review ... I'm so happyy
 
Top