மிஞ்சியின் முத்தங்கள் - 12 “ஆதி இதைப் பாருப்பா” என்றார் பார்வதி தன் கையில் இருந்த தாலிக்கொடியை காண்பித்து, வீடியோ காலில் இருந்தவன் விழிகள் கொடிமலரின் இருந்து மீண்டு தாயின் கையில் இருந்த செயினில் பதிந்தது அவர் வைத்திருந்த ஐந்து செயினில் ஒன்றை கைக்காண்பித்தான். நகை எடுக்க வந்திருந்தார்கள்...
www.narumugainovels.com