மிஞ்சியின் முத்தங்கள் - 14 “ஏய் புள்ள மலரு பாலிஷ் பண்ண தங்கம் மாதிரி பளபளன்னு மின்னுற என்ன சங்கதி” என்று அவளின் முகத்தை ஆராய்ந்தாள் கயல்விழி. அவள் தலையில் நறுக்கென்று கொட்டிய அவளின் தாய் பூங்கோதை “புள்ளைய கண்ணுவைக்காதடி கழுத” என்று கொடிமலருக்கு தன் கையால் திருஷ்டி சுற்றினார். கயல்விழியை...
www.narumugainovels.com